heart beat

ஹாய் சிஸ்டர்ஸ்,
எனக்கு 6வது மாதத்தில் ஸ்கேன் பண்ண‌ போது ஹார்ட் பீட் 149 இருந்தது. இப்போ 8வது ஆரம்பம். ஸ்கேன் பண்ண‌ போது ஹார்ட் பீட் 137. எனக்கு என்ன‌ குழந்தையா இருக்கும். வயிறும் ரொம்ப‌ சின்னதா இருக்கு. நிறைய‌ பேர் மாத்தி மாத்தி சொல்றாங்க‌. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள் சிஸ்டர்ஸ். ரொம்ப‌ ஆர்வமா இருக்கு.

Unga heart beat normalthan heart beat 120 kila poga kudathu 160ku melaiu pogakudthu babyku mootcu tinaral aerpatum antha mathri aanathnale delivery ku 1monthku erukkum pothu aporation panni kulandaiye eduga vendiyatha poitju

Entha side pottuirukku right side na boy left side girl

first scanla right side'nu potu irundhadhu. but second scan'la edhuvume potu illai.

Delivery date yeppa

August 11

ஏன் யாரும் பதில் சொல்ல‌ மாட்றீங்க‌.

//ஏன் யாரும் பதில் சொல்ல‌ மாட்றீங்க‌.// ;))) தெரியாததால்தான் சொல்ல மாட்றோம். :-)

இப்படி எல்லாம் என்ன குழந்தை என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஸ்கான் பண்ணும் சமயம் ஆணா பெண்ணா என்று தெரிய வரலாம். மற்றப்படி ஹார்ட் பீட், சின்ன வயிறு எல்லாம் வைச்சு கண்டுபிடிக்க முடியாது சரண்யா.

‍- இமா க்றிஸ்

Hi saranya,
20 weeks mela scan edukurapo fetal heart rate 149ku kammi na boy ... 149bpm or above that na girl nu solranga.

evlo unmai nu therila.Romba aarvama iruku nu sonnadhala idha solren.

Idhula iruka beauty eh indha surprise thaane... enjoy panunga... prince or princess edhuva irundhalum unga chellakuty ilaya...

gender theriyala so podhuva oru pet name vechu kupidren ulla iruka en papava

//gender theriyala so podhuva oru pet name vechu kupidren ulla iruka en papava// :-) அழகா இருக்கு இந்த வரி. நீங்க எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும். என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

thank you poorani and imma sisters.

மேலும் சில பதிவுகள்