10 weeks pregnancy help me.

Arusuvai tholikaluku vanakkam.. nan mobile la type panranala enala tamilil pathivita mudiyavillai mannikavum.. nan ipoh 10 weeks pregnant.. Chennai la iruken. nan msc final year erodela correspond la padikiren ipoh next week end travel panna vendiya situation Dr injection potu travel ponganunu solranga baby nalla irukku Intha week scan panni pathom.. husband venam nu solranga next semester Dec la pannanum Apo due date vanthurum kulapathil irukum enaku thelivana mudivai tharungal pls... train travel 6 hrs.. next day Clg ku poga 1 hr bus travel polagalama...

இது உங்களுக்கு முதல் குழந்தை அப்ப‌ ரிஸ்க் எடுக்காதிங்க‌.எதையும் கண்டுக்காம பயம் இல்ல‌ மனசு வைச்சுகிட்டு செய்தனும்னா.அதனால‌ எதாவது பிராப்ளம் ஆயிடுச்சு அது வேற‌ பயம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Reply pannathuku thanks... first baby... intha 2 weeks la project mudinchurum Clg poga thevai illa. next semester apo due date vanthurume ipoh vida Athu Romba sikal aaitume... Ena panrathunu ore confusion ah irukku tholi... 3 months mudiyura stage than poga kudatha..

வாழ்த்துக்௧ள் தோழி
முதலில் உங்௧ள் குழந்தையை ௟௧வனியுங்௧ள்
மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்௧ள்

பத்து வாரங்௧ளே ஆகும் நிலையில் நீங்௧ள் நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

இந்த வருடம் எழுத வேண்டாம்
குழந்தை பெற்றபின்பு நீங்௧ள் தேர்வு எழுதுவதே நல்லதே

ML

மேலும் சில பதிவுகள்