பாஸ்போர்ட் எடுக்க‌..

ஃப்ரண்ட்ஸ் என்னோட‌ வீட்டுக்காரர்'க்கு பாஸ்போர்ட் எடுக்கணும். அதுக்கு என்ன‌ ப்ரொசிஜர், என்ன‌ என்ன‌ தேவை, எவ்வளவு நாளில் எடுக்கலாம், சீக்கிரமா எடுக்கணும்னா என்ன‌ செய்யணும், எவ்வளவு பணம் தேவைப்படும், தெரிஞ்சவங்க‌ கொஞ்சம் சீக்கிரமா பதில் சொல்லுங்கள். ப்ளீஸ்.

Online moolama first appointment podunga tatkal 15 days LA kidaikum birth certificate , educational certificate address proof voter id ready panikonga but appointment vanganum pa ...or neenga ethavathu passport edukura office LA try panalam tambaram chennai LA iruku

திருமணம் பதிவு எப்படி பண்ணனும், என்ன‌ என்ன‌ தேவை. எங்க‌ போய் பண்ணனும்.

Marriage register office chennaila santhome LA iruku online LA option iruku but nan panala ......marriage invitation., voter I'd school certificate, age proof venum pa ....

நீங்க மணமானவர் என்று போட்டிருக்கீங்க. இப்போ வேறு யாருக்காகவோ கேட்கிறீர்களா? அல்லது ஏற்கனவே நடந்த உங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யக் கேட்கிறீர்களா?

‍- இமா க்றிஸ்

எங்களுக்கு தான் கேட்கிறேன் இமா அம்மா. நாங்கள் இன்னும் பதிவு பண்ணவில்லை.

இந்தியாவிலிருக்கும் யாராவது, அதுவும் உங்கள் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களுக்குப் பொருத்தமான பதில் கிடைக்கும். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிய ரெஜிஸ்ட்ராரிடம்தான் போக வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். ரெஜிஸ்ட்ரேஷனுக்கு முன்னால் நோட்டீஸ் கொடுக்கிறது எல்லாம் இருக்கணும். உங்கள் குடும்பத்தார், அயலார் யாருமே விபரம் சொல்லி உதவ மாட்டார்களா?

//but nan panala// என்று வாணிஸ்ரீயும் சொல்லி இருக்கிறீங்க.

இரண்டு பேரும் காலம் கடத்தாமல் இந்த வேலையைச் செய்யப் பாருங்க. இது எல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு இருக்கிற விஷயம் இல்லை.

‍- இமா க்றிஸ்

Iyyo man paniten register office LA but online LA panala nanu solla van then iyyo iyyo

;)))))))) நல்ல சிரிப்புத்தான் போங்க. ;))
ஆமாம், இந்த மானை எப்போதான் விடப் போறீங்க?

‍- இமா க்றிஸ்

Iyyyo en soga kathaiya kelu thaaikulamey athu na= man agiduthu wat to do its not my mistake iPod LA mistake

Enaku aluka alugachiya iruku enna kindal panitey irukinga....:

மேலும் சில பதிவுகள்