oru dout frds.

Hi friends enakku kulanthai piranthu 2 years atchu normal delivery than pa. Enga vitla tred mill irukku (walking machine) so daily athil walking polam endru decite pani one weak ponen rompa pidichurukku. walking athula pona body weight illama freeya irukura mari oru feel ana en mamiyar solranga machine la walking pona kerpapai irankirumnu solranga ippa payama irukku pogavay. Nanga ippa baby kku try pannala. Unmailay athula fasta walk panna neutrous erankirumma pls therinchavanga sollunga.

En douta clear panna yarumay illaya. Pls reply me

//walking athula pona body weight illama freeya irukura mari oru feel// :-) அது எடை குறைஞ்ச ஃபீல் இல்லை. தசைகள் இறுக்கம் குறைந்து நீங்கள் ஃபிட் ஆகி இருக்கும் ஃபீலிங்.

//machine la walking pona kerpapai irankirum// :-) இல்லை. மெஷின் என்றாலும் அது தெருவை விடப் பாதுகாப்பு. :-) ஒரு சீரான ஏற்றம், சீரான வேகம்.. என்று இருக்கும். நீங்க செட் பண்றதுதானே வேகம். மெஷின் ஒண்ணும் உங்களை இழுத்துட்டு ஓடாது. ஓடி இருக்கீங்க, உங்களுக்கே இது புரியும். தெருவில் நடக்கலாம்; வீட்டினுள் நடக்கலாம்; மாடி ஏறி இறங்கலாம் என்றால் இதுவும் அதே போலத்தானே! பாதுகாப்பான விடயம்தான்.

ட்ரேட் மில்லில் நடப்பதாலோ பாரம் தூக்குவதாலோ எல்லாம் கருப்பை இறங்குவது கிடையாது. உண்மையில் அதற்கான காரணம் வேறு.

//ippa payama irukku// பயம் வேண்டாம். //Unmailay athula fasta walk panna neutrous erankirumma// மாட்டுது. அதுல ஃபாஸ்ட்டா நடந்தாலும், உங்களால முடிஞ்ச அளவு வேகம்தான் நடப்பீங்களே தவிர ஒலிம்பிக்ல ஓடுற ஸ்பீடுல ஓடப் போறதோ குதிக்கப் போறதோ இல்லைல்ல நீங்க! மெஷின்ல நீங்கதானே ஸ்பீட் செட் பண்ணப் போறீங்க! பயப்பட வேண்டாம்.

உங்க மாமியாரோடல்லாம் சண்டை போட்டுட்டு ட்ரேட்மில் ஓடுற ஆளாத் தெரியல நீங்க. ;) ஏற்கனவே ஆனதைப் பற்றி யோசிக்க வேணாம். ஒண்ணுமே ஆகாது.

‍- இமா க்றிஸ்

Amma ini payapadala.oru dout than.

rupini dont feelya athunalaelam onum akathupa

மேலும் சில பதிவுகள்