31வது வாரம்

எனக்கு மலச்சிக்கல் பிரச்சனையாக‌ உள்ளது. எது சாப்பிட்டாலும் உடனே பாத்ரூம் போயிடறேன். எதனால் இப்படி. நான் நிறைய‌ தான் தண்ணீர் குடிக்கிறேன். என்ன‌ சாப்பிட்டால் சரியாகும். இந்த‌ நேரத்தில் நான் என்னவருடன் சேரலாமா. என் தோழி சேரணும்னு சொன்னாங்க‌. அது தான் நார்மலுக்கு உதவியாக‌ இருக்குமாம். நாங்கள் நான் ப்ரெக்னன்ட் ஆன‌ முதல் இதுவரை சேரவில்லை. பாப்பாக்கு எதாச்சும் ஆகுமோன்னு பயம். யாரும் இதை பத்தி சொல்லவில்லை. இப்போ தான் தோழி இப்படி சொன்னாங்க‌. அதிலிருந்து ரொம்ப‌ பயமாக‌ உள்ளது. அவங்களுக்கு டாக்டர் செக்கப் பண்ணும் போது சொன்னாங்களாம்.
நான் கொஞ்சம் குண்டாக‌ தான் இருப்பேன். அதனாலயே எனக்கு நார்மல் ஆகாது. சிசேரியன் தான்னு எனக்குள்ள‌ ஒரு எண்ணம். இருந்தாலும் கொஞ்சம் தைரியாமா இருந்தேன். இப்போ அவங்க‌ இப்படி சொன்னதும் ரொம்ப‌ பயமா இருக்கு. எனக்கு நார்மலாக‌ எதாச்சும் டிப்ஸ் குடுங்க‌. ப்ளீஸ்.

இந்த லிங்க்-ல் தேடி படித்துப் பாருங்கள். விவரங்கள் கிடைக்கும்

http://www.arusuvai.com/tamil/node/9535

thank you vaani sister. neenga kudutha link paarthen. nightla vendhayam saapidanumnu potirukku. adhellam enakku ippathan theriyum. very thanks sister. naan theriyama neraiya thread open panniten. very sorry.

எனக்கு 32வது வாரம் ஆரம்பம். 2 நாட்களாக‌ வயிறு ரொம்ப‌ மேலெழும்பி உள்ளது. ரொம்ப‌ வெயிட்டாகவும் உள்ளது. எதனால் தெரிந்தவர்கள் பதில் கூறவும்.

ஏன் யாரும் பதில் போட‌ மாட்றீங்க‌. எனக்கு உடம்பு ரொம்பவே எரியுது என்ன‌ பண்ணலாம்.

மேலும் சில பதிவுகள்