yasmeen

naan karutarithu 54 natkal aagirathu enna unavugal sapida vendum engal veetil mamisa vagaigal adigam thinbargal naaum thinnalaama pls

உங்க பெயர் யஸ்மீனா? யஸ்னீனா?
//mamisa vagaigal adigam thinbargal naaum thinnalaama pls// சாப்பிடலாம். ரெட் மீட் நல்லதுதான். கொழுப்புப் பகுதியை நீக்கிவிட்டுச் சாப்பிடுங்கள். அளவாகச் சாப்பிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

sharmaket patri sollungal sisters plz

http://www.arusuvai.com/tamil/node/3957 பாருங்க. கொஞ்சம் பழைய இழை. எல்லாமே தற்போதைய அறுசுவை விதிகள் வரும் முன்னால் வந்த போஸ்ட்கள். படித்துப் பயனடையலாம்.

புதிதாகப் போடும் கமண்ட்டுகளில் லிங்க் எதுவும் கொடுக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழி

mikka nanri enakku vamiting adigamaga irukku adarku ginger kasayam kudikiren kudippadu sariya

குடிக்௧ வேண்டாம் தோழி
௧ரு௧லைய வாய்ப்பு௧ள் அதி௧ம்

இஞ்சி,சுக்கு இவை௧ள் வேண்டாம்

ML

பம்பு கடிகு வைத்தியம் சொல்லுங‌ .கடிச‌ உடனெ என்ன பன்றது

மிக்க‌ நன்ரி தோழி நான் காத‌ல் திருமனம் செய்தேன் அதனால் பெரியவர்கல் என்னுடன் இல்லை நான் என்ன‌ சாப்பிட‌ வேன்டும் என்ரு எனக்கு தெரியாது நான் த‌ர்பொது ஆந்திர‌ மானிலத்தில் வசிக்கின்ரென் எனக்கு இங்கு மொழி பிரச்சினை உன்டு அத‌னால் எனக்கு உதவ வேன்டும் எனக்கு வாந்தி அதிகமாக‌ இருக்கு எதுவும் என்னால் சாபிட‌ முடியவில்லை நான் எப்படி இருக்க‌ வென்டும் என்ன‌ சாப்பிட‌ வென்டும் என்ன‌ சாப்பிட‌ கூடாது என்ரு எனக்கு தெலிவாக‌ சொல்லுங்கலென் please

எனக்கு இன்ருடன் 3 மாதம் தொடர்கிரது எனக்கு எதுவும் சாப்பிட‌ புடிக்கவில்லை நான் ஓட்ஸ சாப்பிடலாமா சொல்லுங்கலென்

தாராளமாகச் சாப்பிடலாம். கூடவே வேறு உணவுகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்லது. கொஞ்ச காலத்திற்குத்தான் சிரமம் எல்லாம். விரைவில் இந்தப் பிரச்சினை காணாமல் போய்விடும். :-) அது வரை சமாளித்தால் போதும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்