breast feeding niruthuvathu eppadi

Hi 15 month kulanthaiku milk niruthuvathu eppadi oru nalaiku 5 or 6 times milk kudippan

Hi pa mother feeding stop panna na dry pannatha ungalukku solran kariyapavalam nu onnu irrukkunga atha nattu marunthu shop la vanki atha lita water vittu karatchu chest la fulla thadaviten athu rompa kasakkum pisupisuppa irukkum . Chest la atha thadavita kulanthaikku atha parkka payama irukkum so avan avan milk ketkum pothulam atha thadavi katunga athoda sapinalum viturunga onnum akathu kasakuthunu taste pathutu vituruvan, ana ithan marakadikura stage ini vitanganna marakkadikurathu kastam rompa vivaram aita kastamga. All the best.

சொற்று கற்றாழை கிடைத்தால் அதை முலை காம்பில் தடவுங்கல்.கற்றாழை இல் ஒரு மஞ்சள் நிற திரவம் வரும் அது கசப்பாககசப்பாக இரு க்கும் 7 நாள்கலுகு இதை செய்தால் பொதும்.அதன் பின் பால் சுரப்பு நின்ருவிடும்

பாலை குடிக்௧வும் நாம் தான் குழந்தைக்கு பழக்கி விடுகிறோம் அதுபோல் தான் பாலை குடிக்௧ மறக்௧ வைக்௧வும் நாம் தான் பழக்௧வேண்டும்

ஒரே நாளில் நிறுத்த இயலாது சில ஭நாட்௧ள் ஆகும்
பாலின் அளவை குறைத்து உணவின் அளவை அதி௧ரித்து பாருங்௧ள்

நாம் தான் மறக்௧ வைக்௧ முயற்ச்௖சி செய்ய வேண்டும

ML

Hi pa please help me, na yen kulanthaikku feeding stop panni one month aguthu but press pannuna milk varuthu ithunalla problem varuma? sollunga pls but pain yethum illa.

Hi pa please help me, na yen kulanthaikku feeding stop panni one month aguthu but press pannuna milk varuthu ithunalla problem varuma? sollunga pls but pain yethum illa.

அப்படி இருப்பது சாதாரணம் தான். பால் கட்டிக் கொண்டு வேதனையாக இல்லாவிட்டால் பயப்பட வேண்டியது இல்லை. அது மெதுவாக தானாக சரியாகும். யோசிக்க வேணாம். //ithunalla problem varuma?// ஒன்றுமே வராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்