Plz help me friends its very urgent.

Hi Friends,
என் பாப்பாக்கு 1.5 வயது.சாப்பாடு,இட்லி எதுவும் சாப்பிடமாடிங்கரா.ஒரு வாய் வாங்கினாலும் வெளிய துப்புரா. எப்படி,எந்த வகையான சாப்பாடு கொடுப்பது.ரொம்ப கஷ்டம இருக்கு.ஏதாச்சும் வழி சொழ்ழுங்க plz.

motion pogumpothu ரொம்ப கஸ்டப்படர.Free ya pogala.
வாழைபழம் சாப்பிடமாடிங்கரா.

Thanks in advance.

உங்கள் பேரைத்தவிர‌ உங்கள் ஊரைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.உங்கள் ஊரில் என்ன‌ கிடைக்கும் என்பது குறித்து எதுவுமே
தெரியாமல் என்னவென்று வைத்தியம் சொல்வது, இப்படி எதுவும் சொல்லாமல்
மருந்து பற்றி நீங்கள் மட்டுமல்ல‌ வேறு பலரும் கேட்கிறீர்கள். எப்படிக் கூறுவது.
மன்றத்தில்( மருத்துவம்) பேறு காலம் தலைப்பில் குழந்தைகள்
என்ற‌ பிரிவில் கூடுமானவரை எல்லாவற்றையும் பொறுமையாக‌ படித்துப்
பார்க்கவும். உங்களுக்குத் தேவையானது கிடைக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்