இறால் கிரேவி

தேதி: February 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

இறால் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 2 பல்
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்


 

வெங்காயம், பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
இறாலை சுத்தம் செய்து அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, அரைத்த விழுதை போட்டு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா... எங்கே ஆளைக் காணவில்லையே..... என்ன ஆச்சு? இன்று உங்கள் ரால் கிரேவி செய்தேன் மிகவும் நன்றாக வந்தது. தக்காழிக்குப் பதில் பழப்புளி கரைத்து விட்டேன், சூப்பராகவும் ஈசியானதுமான குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்