karpa kaala food items sollunga

hi friends enaku ithu 50 days ahuthu but entha oru food ah paarthaalum kumattal varuthu nan nalla saaptu one month ahuthu body la suthama energy illa pa body over pain ah iruku enaku entha maathiri food saapdanumnu sollunga pa pls

//ithu 50 days ahuthu// கணக்கு எதை வைத்துச் சொல்றீங்க என்று சந்தேகாமா இருக்கு. //entha oru food ah paarthaalum kumattal varuthu// எப்படியாவது சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! பிடித்ததைச் சாப்பிடுங்க. இந்த நிலை மாறிய பின்னால் முன்பு போல சாப்பிட ஆரம்பியுங்க. //nan nalla saaptu one month ahuthu// இந்த வரிதான் எப்படிக் கணக்கு எடுத்தீர்கள் என்று யோசிக்க வைக்கிறது. //body la suthama energy illa// ம். //body over pain ah iruku// முதுகு வலி ஆரம்பித்தால் இன்னும் கஷ்டமாக இருக்கும். //enaku entha maathiri food// என்ன மாதிரி உணவு என்றாலும் சாப்பிட முடியல என்றீங்களே! இப்போதைக்கு சாப்பிட முடிஞ்சதை சாப்பிடுங்க. ஆனா கட்டாயம் எதையாவது சாப்பிடுங்க. நிலமை பழையபடி ஆன பின்னால் என்ன சாப்பிடுவது என்று யோசிக்கலாம்.

நீங்க வளர்ந்தவங்க. முடியல, பிடிக்கல, குமட்டுது எல்லாம் சொல்லாமல் எது நன்மை என்கிறதைப் புரிஞ்சு நடப்பீங்க. இதே கேள்வியை உங்க தோழி உங்கள்ட்ட கேட்டிருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க? அதே பதிலை உங்களுக்கு நீங்களே சொல்லிட்டு ஒழுங்கா சாப்பிட ஆரம்பிக்கணும். :-)

‍- இமா க்றிஸ்

imma madam thanks for your reply am 50th day pregnant enaku athigama kumattal varuthu entha food ah paarthaalum,morning time ennala saapda mudila daily 2'o clock thaan saapdren weight 4kg reduce ayiten kumattal varama iruka enna madam saapdalam thn body pain romba athigama iruku

காலையில் orange juice அல்லது lemon juice குடித்துப் பாருங்கள். வாய்க்கு நன்றாக இருக்கும். குமட்டல் குற்ரைஆக இருக்கும்.

//weight 4kg reduce ayiten// அதைப் பற்றி யோசிக்காதீங்க. முடிந்த வரை சாப்பிடுங்க. எடை விரைவில் பழைய நிலைக்கு வந்து மெதுவே அதிகரிக்க ஆரம்பிக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்