!! Masala's seivathu eppadi !!

I would like to know how to prepare all masala especially non veg masala's in islam style .

If any one can help me about this because am new to cooking :)

Advance thanks to all

http://www.arusuvai.com/tamil/recipes/16 போய்ப் பாருங்கள். இது இஸ்லாமிய சமையல்கள் பகுதி. மசாலாவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தலைப்பை, ஹாய் ஃப்ரெண்ட்ஸிலிருந்து மாற்றி வேறு பொருத்தமான தலைப்புப் போட்டுவிடுங்கள். :-)

‍- இமா க்றிஸ்

mikka nandri !!!

I will check there.

pls forgive me , am learning how to type in tamil, as soon as possible i will type in tamil .

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

//pls forgive me// கர்ர்.. :-) http://www.arusuvai.com/tamil/node/27437 பாருங்க.

‍- இமா க்றிஸ்

ஹ்ய்யா இனிமேல் தமிழ்லில் டய்ப் சுலபமா பன்னலாம். நன்றீ

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

தோழிகளே
நான் பாசுமதி அாிசி உபயோகித்தில்லை நாளை பிாியாணி செய்யலாம் என்று உள்ளேன் ஆனால் இரண்டு பேருக்கு ஒரு வேளை சமைக்க எவ்வளவு அாிசி போட வேண்டும் மற்றும் எவ்வளவு தண்ணீா் ஊற்றனும் ப்ளீஸ் பதில் கூறுங்கள் .......

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

1glass rice ku 2glass water. 1person ku 1glass rice. Ricea 30min ku munadi oora vachurunga.

நான் நாா்மல் பொன்னி அாிசியே இரண்டு போ்க்கு ஒரு க்ளாஸ் தான் வைப்பேன் மா ஒரு person கு ஒரு glass னா இரண்டு போ்க்கு 2 க்ளாஸ் தான அப்ப சாதம் அதிகம் ஆகிறாதா மா

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Small glass. Rice neenga enavum podura alave podunga. Enga Veetla small glass than.
Rice 1glass na 2glasx water

Thanks jothi ... Enakku htl la basmathi rise la sapda romba pidikkum avar ta ketta nee sothappiruva unakku nalla seiya theriyathunu kindal pannuvaru intha time nalla samaikkaranu avarta saval vittirukka ma atha ore doubt ah irukku...

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Veg briyanina solunga. Na ena poduvanu solren

மேலும் சில பதிவுகள்