சிரமம் பார்க்காமல் சொல்லுங்கள்

ஹாய், தோழீஸ் & அக்காஸ். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ். நான் பெருநாளுக்கு மும்பை போகிறோம். 27 வது நோன்பு அன்று.அன்னைக்கு சகர் வீட்டில் வைத்துவிட்டு கிளம்புவோம்.மறுநாள் சகரில் ட்ரைன்லாதன் இருப்போம். அதானால் சப்பாத்தி செய்யலாம் என்று நினைக்கிறேன். அது சாஃப்ட்டாக இருக்க எதாவது டிப்ஸ் கொடுங்க ப்ளீஸ். அது மட்டும் இல்லாமல் அதற்கு சைட் டிஷ் எது செய்தால் கெட்டு போகாமல் இருக்கும் என்று. இந்த அன்பு தங்கைகு கொஞ்சம் சிரமம் பார்க்காமல் சொல்லுங்கள். ப்......ளீ.......ஸ்.........ஸ்...

நன்கு அடித்து பிசைந்து கால் மணி நேரம் ஊறவைது பின்பு செய்யுங்கள்,தேய்க்கும் போது மாவு சிறிது தடவி செய்யுங்க‌ . தக்காளி கால் கிலோ பெரிய‌ வெங்கயம் கால் கிலோ போட்டு தேங்காய் எண்ணயில் கிரேவி ஆகும் வரய் அடுப்பில் வைத்து இற்க்குங்கள்.மிளகாய்ய் தூள் செர்து செய்யுங்க‌.கெடாது

தேங்க்ஸ் கிருத்திகா.ஆனால் அது மட்டும் போதாது. ஏனென்றால் என் ஹஸ்ஸும் வர்ராங்க. அதனால் குறைந்தது 2 டிஷ்ஷாவது செய்யனும். தப்பாக நினைக்காமல் இன்னும் ஏதெனும் டிஷ் இருந்தால் சொல்லுங்கள். தோழியே..............,.

மேலும் சில பதிவுகள்