en bayam poga vazhi sollungal

Hai dear friends.enakku marriage agi 3 years aguthu.kulandhai peruvathu patri sinna vayasula irundhe romba bayam enakku.ippo nan 2 months pregnant ah irukken. Pregnant anathula irundhe enaku bayathula thookkam vara matenguthu.adikkadi tension,kovam,bayam varuthu..en husband, en family ellarum happy ah irukkanga nan mattum tension ah irukken.ithanale enakum hus kum sandai varuthu... hospital oosi mathara nale kai nadunguthu.ennala ippo en thaaimayai sandhosama anubavikka mudiyala ..pls enakku nalla aalosanai sollunga.en manasa thelivu paduthunga friends..

Enakum bayam than but unga babykunnu nenechu ellathaium palaganum .... Namaku pidikathathum namma lifela nadanthutey thana iruku ...(evalovo panitom itha pana matomannu poitey irunga).. Ellam pappakagathana

Vani thanks..unga varthaigal aaluthal tharukirathu..insha allah nan ennaya mathikren...positive ah think pandren..thank you..

hai, iam new to this site, accept me as your friend. nothing is impossible in this world. bayam for what. if you feel happy always then only u can get a healthy beautiful child. think positive . stick a beautiful baby pictures in your bed room or in the place where you sit for a long time see it many more times again and again. you love your kid. for your cute baby u sacrifice that bayam . all the best ma.

Thank u raji...now m feel happy..got good friends in this site.

வாழ்த்த்துக்௧ள்
முதலில் குழப்பத்தை தவிர்த்து விடுங்௧ள் அப்போது தான் உங்௧ள் ௧ருவில் வளரும் ஆரோக்கியமா௧ வளருவாங்௧

நீங்௧ இப்படி கவலைபட்டுட்டு இருந்தீங்௧னா உங்௧ளுடைய ஆரோக்கியமும் பாதிக்கும் ௧ருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கும்

முதல்முறையா தாய்மையை ௃அடைந்து இருக்கீங்௧ நீங்௧ளும்,,,௧ணவரும் மகிழ்ச்சியா௧ இருக்கக்கூடிய நேரத்தில் வருத்தப்பட்டுட்டு இருந்தா யாருக்கு லாபம்?௅
ம௧ப்பேறு கஷ்டம் என்று நினைத்து ௧வலைபட்டு கொண்டு இருக்காமல் தைரியமா௧ இருங்௧ள்
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து௧ளை தவறாமல் உண்ணுங்௧ள்

ML

unga sweet baby ah ninaiga ungaluku payame varathu, intha 2 monthum payathoda irunthutega balance 8 monthum remba happya enjoy panuga, ungaluku oosi, tablet payame irukathu god bless u frnd

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

மேலும் சில பதிவுகள்