en kulandai pesavillai

en kulandaiku 3yr 4 months akirathu single words tan pesukiran play school pokiran
rhymes solkiran books il anaithum nandraka vasikiran anal pechu varavillai orae kavalaiyaka irukirathu
enna seivathu epadi pesa vaipathu udavungal tholikalae?

//pechu varavillai// இல்லை, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குழந்தைக்குப் பேச்சு நன்றாகவே வருகிறது. பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது. இது குழந்தையின் இயல்பாகக் கூட இருக்கலாம்.
//epadi pesa vaipathu// தினமும் குழந்தையோடு செலவளிக்கும் நேரத்தை அதிகரித்துப் பாருங்கள். வீட்டில் குழந்தை தனித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். வேறு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடக் கூடியதாக அடிக்கடி எங்காவது அழைத்துப் போகலாம்.

‍- இமா க்றிஸ்

குழந்திகள் கூட‌ நீங்க‌ விலயாடுங்க‌,நீங்க‌ குழங்தையா மாருங்க‌.அவன் கூட‌ விலயான்டா மனசுல‌ இருக்கிர‌ வழி கூட‌ போய்ரும்.வீட்ல‌ அதிகமா பாப்பா கூட‌ பேசுங்க‌ எல்லரும்,பாப்பா நல்லா பெசரதும் பெசாததும் உங்க‌ கைலதான் இருக்கு,எல்லாமே அம்மா கைல‌ அக்கா

மேலும் சில பதிவுகள்