iui பண்ணலாமா பண்ணகூடாதா குழப்பமா இருக்கு

Enaku iui process pananumnu solirukanha vaaram.iui process bayama iruku. Ithuku munadi yaravadu panirukinhalaa. Enaku period normal.ovaa shield - ds tablet kuduthurkanha. Na indha tablet sapdalaama. En husbandku semen analysis test eduthom. Pus cells+++ iruku.ipdi irkuradhaala iui panunhanu docter solranha.na ipdi panuna pregnant aha mudiyumaa.
Iui panrathaala en healthuku problem varumaa
Naa normalaa conscieve aha mudiyumaa .
enaku seekram pathil solunha frmds. Itha patri therunjavanha pls sister answer pannha

அறுசுவைல ஐ யு ஐ பற்றி நிறைய இடத்துல பேச பட்டிருக்கு. Iui அப்டின்னு டைப் பண்ணி தேடுங்கோ . .தெரிவு செய்த ஸ்பேம் ஐ கிளீன் பண்ணி நுண்ணிய குழாய் மூலம் கர்ப்ப குழாய் நோக்கி செலுத்த படுறதே ஐ யு ஐ . இதுல ஹெல்த் எப்புடி கெட்டுபோகும் .இது ஆபரேசன் ம் இல்ல ஒண்ணும் இல்ல ஜஸ்ட் இன்ஜெக்ஷன் மாதுரி ஒக்கே . பயம் வேண்டாம் .அது என்ன டாப்லட்டை சாப்பிடட்டுமா ?????.

Romba nandri akka.nanum ithula thedi pakuren iui patri. elarum bayamuduthuranha.iui panuna conscieve aga mudiyathunu.success ahathunu solranga.karpa pai weak ahumne solraga. Adhan bayama iruku. Neenga sona piragu dhariyama iruky. Saturday iui pana docter vara solirukanha. Period vandhu second day la irudu ovaa shield - ds tablet sapda kuduthurukaha.nanum correctah saptutu iruken. En frnd iui pana 50,000 ahumnu solraa.iui process cost evlo ahum akka ??? Bayathulaye romba verka arambikithu. Endha velayum seiya mudiyama ithay mindla oditu iruku.

Hi sister first kavala padathiga iui onum ela nanum pani eruken pain erukathu. So kavala padathiga 10,000 to 15,000 than agum so happya eruga... All the best.

Thank u.neenga sonathu enaky aarudhalaa iruku.3 years mrg mudunju inum baby illai.ungaluku iui successah .ungaluku baby iruka akka.neenga sona piragu bayam poiruku.

நிறைய‌ பெண்களுக்கு இந்த‌ சிகிச்சை முறையால் குழந்தை கிடைத்ததாக‌ சொல்கிறார்கள்... ஏன் பயம்? இது போன்ற‌ விஷயத்தில் தோழிகளின் ஆலோசனையை விட‌ உங்கள் இருவரையும் பரிசோதிக்கும் மருத்துவரின் ஆலோசனையே சரியாக் இருக்கும் என்பது என் கருத்து. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ipa konjam bayam poiriku akka.neenga solradhu tha sari akka.docter sonna mathiriye seiyurom akka.

Na iniku scan pana poney.enagu sandhegatha theerthu vainha. Ory vaarathiku munadi keten. Yarume padhil sollala. Neengalavadu soluha akka. Enaku endometrium :7.5mm left ovary :17*17 16*17 9*9 11*11 9*9 right ovary :13*13 12*12 enahu egg growth epdi iruku? Endometrium' na enadu? Left and right ovary thaa karu muttayaa akka?

Utres la valara skin than endometrium ma....ovary larnthuthan madam madam karumutai uruvagi veliya varum fallopian tube valiya ......girls ku 12 hrs than karu!muttai irukum sperm oda serathapothu namaku period aagi antha endometrium veliya varum athey menses.....ipadithan enaku doctor sonnaga pa

என்ண்டொமட்டீரியம் ன்னா கர்ப்ப பை சுவரின் தடிப்பு .மாதவிடாய் எப்பிடி வருதுன்னா வலது ஒவரில உள்ள கருமுட்டை வெளி வரும்போது இடது ஒவரில உள்ளது அடுத்த மாசம் வெளியாக தயார் பண்ணிக்கொண்டு இருக்கும் . இது மனித உடலை பற்றி படிக்கும்போது பாடங்களில் கிடைக்கும் சாதாரண தகவல். இதையே குழந்தைக்காக ற்றீட்மெண்ட் எடுக்க போனா ஸ்கான் பண்ணி இரண்டு பக்கமும் உள்ள அங்கு இருப்பதுக்குள்ளேயே பெரிய அளவில் உள்ள முட்டைகளை துல்லியமாக அளப்பார்கள் .ஸ்கான் பான்னுறதால வளர்ச்சி எப்பிடி இருக்கு வெளியேறும் நாள் எப்போ வரும் வளர்ச்சியை அதிகரிக்க வேணுமா இப்பிடி யான விஷயங்களை அறிந்து கொள்ளலாம் .ஒரு நாளுக்கு 1 லிருந்து 2மில்லிமீட்டர் வளரும் .வெளியேறும் நாளில் 2.0 மில்லிமீட்டர் அண்ட் அதுக்கு மேற்பட்ட அளவான கருமுட்டை கருத்தரிப்புக்கு ஏற்றது . உங்களுக்கு 2 பக்கமும் உள்ள கருமுட்டைகள் அளக்கப்பட்டிருக்கு . வளர்ச்சி எப்பிடி இருக்கு? கண்டிப்பா டாக்டர் சொல்லுவார் , நீங்கள் டாக்டர் வழிகாட்டுவதன் படி நடந்தாலே போதும் .

Surejini nalla vilakkam :)

Marshika.. enakku idhu parriyellaam edhuvum theriyaadhumma. Surejini and vanisri sollirukaanga paarunga. Marravargalum unga padhivai padichirundhaa therinjirundhaa kandippaa udhavi irupaanga... yaarum sollalanu ninaikàdhinga marshika :) sikiram nalla sedhi sollunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்