ovaluation day back pain

Friends enaku 2day period mudinthu 15days akuthu,enaku rompa tired,backpain eruku,enaku last month intha mathiri than erunthathu,plz help me....any tips...

சூடாக ஏதாவது அருந்தலாம். அதிகம் முடியாமல் இருந்தால் ஒரு வெந்நீர்க் குளியல் போடுங்க. ஒழுங்கா சாப்பிடுங்க.

இது மாசாமாசம் வரும் விஷயம். இதையெல்லாம் பெருசா யோசிக்கக் கூடாது. சமாளிக்கப் பழகிரணும். பெண்கள் ஓவுலேஷனுக்கு 2 நாள், பீரியட்ஸ்சுக்கு 3 நாள் என்று மாசம் 5 நாள் ரெஸ்ட் எடுக்க நினைச்சா... 12 x 5 = 60. வருஷத்துல 60 நாள் - வீணாகிரும். ஆறு வருஷம் கழிஞ்சதும் ஒரு முழு வருஷம் வீணாகி இருக்கும். :-)

ரொம்ப முடியாம இருந்தா ஒரு குட்டித் தூக்கம் போடுங்க - இன்று மட்டும். :-)

‍- இமா க்றிஸ்

Thanks sister for your opinion

hi karumuttai valara tips sollunga thozhikale

மேலும் சில பதிவுகள்