help me pls

hi friends enk oru doubt clear pannuga dnc panni evlo days rest edukanum uterus kela irangum solranga apadia knjm clear panuga pls

//evlo days rest edukanum// அது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. ஓய்வு என்று படுக்கையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. வழக்கம் போல வேலைகள் செய்யலாம்.

//uterus kela irangum solranga// இறங்கும் என்பது இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் செய்தவர்களுக்கே அப்படி எதுவும் ஆனதில்லை. DNC செய்த மறுநாள் வேலைக்குப் போனவர்களையும் பார்த்திருக்கிறேன். உங்கள் உடல்நிலை சொல்லும், எது வரை ஓய்வு தேவை என்பதை.

கருப்பை இறங்குவதற்கான காரணம் வேறு. அவற்றுடன் இதுவும் சேர்ந்தால் சாத்தியம் அதிகம்.

ஒரு இரண்டு மாதங்கள் பாரம் தூக்காமலிருங்கள், போதும். பொதுவாக 6 மாதங்கள் வரை கருத்தரிக்காதிருப்பது நல்லது என்பார்கள். கருப்பை வலுவடைய அந்தக் காலம் தேவை. சிலருக்கு நான்கு, ஐந்து மாதங்களில் கருத்தரிக்கலாம் என்பதாக மருத்துவர்கள் சொன்னதாக இங்கு அறுசுவையில் சகோதரிகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். இந்தக் காலக் கெடு எல்லாம் கருத்தரிப்பிற்கு மட்டும்தான், உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அர்த்தமல்ல. கர்ப்பத்தடை முறைகள் பின்பற்றலாம்.

‍- இமா க்றிஸ்

rmba thanks imma sister

imma sister ennaku marriage aagi 3 year aaguthu ennakum Iruregular date than aagum ennaku thyroid and neerkatti eruku Doctor enna Metformin Hydrochloride Tablet IP 500 mg (okamet 500) apuram weekly one day Cabgolin tablet poduren neerkatti karaiyuma ennaku appa tension aguthu ennaku kulanthai pirakuma :(

Neerkatti karaiya enna pannuvathu sollunga

மேலும் சில பதிவுகள்