Tension

Hi frds enakku periods date nerunkum time la rompa tension akuran yennu puriala every month ippadithan akuthu ethunala ippadi akuthunu ungalukku therincha sollunga pa. Normala ethukkum eppaum kopam varathu enakku ana antha time la chinna visayathukku kuda rompa tension akitran yan nu enakku purila. Enakkay theriuthu periods akuvatharkku munnadi ippadi akitrannu enna reason nala ippadi tention akitrathu.

எனக்கும் இப்படிதான் ஏற்படுகிறது ரூபினி . எரிச்சல் வருகிறது என்றாலே periods வர போகிறது என்று நானே உணர்ந்து கொள்வேன் . இது நல்லது தானே ஏனெனில் தொலை தூர பயணம் , கற்பம் இந்த மாதம் இல்லை என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே அறிந்து கொள்வேன் . இது எனக்கு சாதகமே .. பூஜை அறையை முன்ன நாளே பெருக்கி துடைத்து விடுவேன் . சோ இது நார்மல் ஒரு விஷயம் முடிந்தால் கோவத்தை குறைத்து kola முயற்சி செய்யுங்கள் .. இந்த சமயத்தில் நமக்கு எரிச்சல் கோவம் moodi swings போன்றவை periods ஏற்படுவது வருவதற்கான காரணங்கள் . இது ஒவ்வுருவருக்கும் மாறுபடும் என்று நினைக்கிறன் எனக்கு இப்படி ஒரு அனுபவம் இருப்பதால் உங்களுடன் பகிர்ந்து கொல்கிறேன்
நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றுமே இல்லை . சத்தான ஆரோகியமான உணவுகளை உண்ணுங்கள் . இதமான நீரில் குளியுங்கள் வெளியில் சென்று வாருங்கள் .

Nandri sara. Enakku matum than ippadi nu koncham payamthan irunthutchu ok ithuvum namakku oru advantage nu puriya vaithu vitanga pa thanks sara.

Enakku oru dout pa enakku periods 3 month currecta antha date la akitran apparam thidirunu irregulara one month akuthu next month regulara varuthu ithu yan pa ungalukku therincha reasona enakku sollunga.

திடீர் திடீரென்று மூட் மாறுவது போலதான் இதுவும். சில நேரம் ஹோர்மோன்கள் ஸ்ட்ரைக் பண்ணும். திரும்பப் பழையபடி ஆகிவிடுவதால் யோசிக்கத் தேவையில்லை. சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

ரூபினி கவலடைய தேவ இல்லை . இது எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலைகளே . தினமமும் உங்களுகென்ற ஒரு மாத காட்டியில் உங்கள் உடம்பை கவனித்து வாருங்கள் . ex உங்கள் உடம்பில் ஏற்படும் மாறுபாடுகளை குறித்து வாருங்கள் தலைவலி வயிற்றுவலி மார்பின் மாற்றங்கள் தினமமும் குறிந்து வந்தால் நம் உண்ணும் உணவு மாறுதல் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களah? endru கண்டுபுடிக்க முடியும் . காரணத்தை கண்டுபுடிதால் தான் சிகிச்சை செய்ய முடியும் . நீங்கள் குறித்து பாருங்கள் இரண்டு மாதம் கழித்தால் உங்களுக்கான விடை தன்னாலே புரியும் . நான் சொல்வது vaginal discharge, breast cramps and moodi swings ......உங்களுக்கு ethu ஒத்துக்க வில்லை என்று புரியும் . நான் முதல்ல குழப்பத்தில் இருந்தேன் , இப்படி செய்து பார்த்தேன் . அது எனக்கு என் உடல் வாகை புரிய வைத்தது . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் வாகை சோ நம்மதான் காரணம் கண்டுபுடிக்கணும் . ex:எனக்கு 5 நாட்கள் தள்ளி சென்றது நான் தெரியாமல் ஈரால் சாப்டு விட்டேன் மறு நாளே periods ஆகிவிட்டது . அதனால் உணவில் கவனம் தேவை . 3 மாதங்கள் சரியாக வருகிறது என்றால் 4 வது மாதத்தில் நிங்கல் 3 மாதத்தில் செய்யாததை செய்து இருப்பீர்கள் , இல்லையென்றால் செய்யவேண்டியவை miss பன்னிருபீங்க . அது மாதிரி இல்லையான tension , long tour andகுடும்பத்தில் பிரச்சனை இந்தமாதிரி எதுனா நடந்து இருக்கலாம் . எனக்கு தெரியாது அல்லவே நீங்கள் தான் யோசிக்கணும் . all the best rubini

Thanks frds .

மேலும் சில பதிவுகள்