eyelid itching

friends enaku 3 weeks ah itching eyelid (left eye)la eruku....handsla(mulangaila rashes) iruku...2 times doctorta poyachu.oru injection n calciferon drops kuduthanga...ippo hands problem ok....but eyelid than innum namaichala eruku.pls ethum home remedies eruntha sollunga...ennala velai seiya mudila...pls reply me

வீட்டுமருந்துகள் சொல்லத் தெரியவில்லை. முகத்தை, அதை விட கை முக்கியம் - சுத்தமாக வைத்திருங்கள். சவர்க்காரத்தைக் கொஞ்ச நாட்களுக்குத் தவித்துப் பாருங்கள். தூசு உள்ள இடங்களுக்குப் போவதை, வீட்டில் தூசு தட்டுவதை, வெகு பழைய புத்ததகங்கள் படிப்பதைத் தவிர்க்கலாம். சமையல் , புகை போன்றவை முகத்தில் படுவதைத் தவிர்த்துப் பார்க்கலாம். முகத்திற்கு க்றீம் வகைகள் பூசுபவரானால், சில காலங்களுக்கு அவற்றைத் தவிர்க்கலாம்.

//ippo hands problem ok....but eyelid than innum namaichala eruku.// இரண்டு பிரச்சினைகளும் ஒன்றாக ஆரம்பித்து, கொடுத்த மருந்திற்கு ஒன்று சரியாகி இருக்கிறது என்றால், அதே மருந்தைத் தொடர கண் பிரச்சினையும் சரியாக இடமிருக்கிறது. விரும்பினால் மீண்டும் உங்கள் மருத்துவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்