2nd baby

hi yanaku marriage aagi 5 years aaga pogudhu yanaku maariage aagi next year ae oru paiyan pirandhaan. delivery konjam kastaamaanudhunaala cesarian panni thaan kuzhandhiya yaduthaanga. delivery ku appram naan romba weight pottutaen. Naanum yaen husband um 1st kuzhandai kum 2 kuzhandaikum 3 years gap vaenum nu ninaichom. Ippo 2nd kuzhandai paethukalaam nu ninaikrom yanakum yaen kanavarukum paen kuzhandai vaendum yaendru migavum aasaiyaaga ullom. yaen yaendraal yaen kanavar veetirku orae paiyan. Aanal yappadi irundhaal paen kuzhandai pirakum yaendru theriya villai. Neengal thaan yanaku help seiya vaendum sister.

//yappadi irundhaal paen kuzhandai pirakum yaendru theriya villai.// அப்படியான முறைகள் எதுவுமே இல்லை.

செயற்கை முறைக் கருத்தரிப்பில் கூட ஆரம்பத்தில் குழந்தை இன்ன பாலினம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. முளையத்தின் ஒரு குறிப்பிட்ட கால வளர்ச்சியின் பின் தான் பால் நிர்ணயிக்கப்படும்.

எல்லோரும் அப்படி, இப்படி என்று சொல்கிறார்கள்தான். தற்செயலாக நடப்பதை வைத்து உருவாகிக் கடத்தப்பட்ட நம்பிக்கைகள் அவை. அவற்றில் உண்மை இல்லை.

‍- இமா க்றிஸ்

உங்கள் ஐயங்களைப் பற்றிப் பார்த்தேன். உங்கள் எண்ணங்களை அடியொற்றி
முன்னர் பொதிகையில் ஒரு புகழ் பெற்ற‌ மருத்துவர் நம் எண்ணப்படி சில‌
குறிப்பிட்ட‌ வழிமுறைகள் மூலம் ஆணோ அல்லது பெண்ணையோ பெறலாம்
என்று ஒரு நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருந்தார்கள். தமிழ் மருத்துவத்தில்
அதற்கு வழி உண்டு, சில‌ முறையான‌ நாடி சுவாசம் தொடர்பான பயிற்சி மூலம்
நாம் கேட்டது கிடைக்கும், மிகவும் கைதேர்ந்த‌ மருத்துவர் சோதிடம் தெரிந்தவர்களே இதைச் செய்வார்கள். வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள்.
உண்ணும் உணவு முறைகள் உடன் உறையும் நாள்கள் என்று சிலமாறுதல்கள்
இருக்கலாம். சற்று நிதானமாக‌ ஆழ்ந்து தேடுங்கள், நிச்சயம் நல்ல‌ பதில்
உங்களுக்குக் கிடைக்கும், இறைவனை வேண்டுங்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

திருமதி brintha உங்கள் விருப்ப படி பெண் குழந்தை கெடைக்க வாழ்த்துக்கள் . வீட்ற்கு ஒரு பெண் குழந்தை அவசியம் தேவை என்று நேனைபவள் நான் . நான் நெட்டில் சிலவற்றை படித்து இருக்கிறேன் . ovulation நாளுக்கு முன்னைய முன்று நாளிக்கு முன்contact வைத்து கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் என்று koorukindraakal . உங்களுக்கு regular periods மற்றும் ovulation stripsஇருந்தால் கொஞ்சம் முயற்சித்து பார்க்கலாம் தவிர என்னால் முழுதும் கூற இயலாது . ovulation strip ( two lines are dark colour)இருந்தால் ovulation day என்னைக்கு என்று காட்டும் .அந்த நாளிலிருந்து 2 நாட்கள் முன்னரே நீங்கள் contact வைத்து கொள்ளலாம் .அல்லது உணகளிடம் ovulation strips இல்லையென்றால் உனக்ளுடைய vaginal dischare ( check with net)வைத்து அறியலாம் . எப்படியோ நீங்கள் முதலும் உங்களுடைய ovulation day அறிய வேண்டும் . ovulation day ku முன் 2 நாட்கள் சேரலாம் எப்படியோ ovulation day வருவதற்குள் நீங்கள் முயற்சிக்க வேண்டும் . இது வெறும் முயற்சியே . உங்கள் எண்ணம் ஈடேற கடவுள் துணை இருப்பார் . வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்