lenovo A536

hai friends!! pls help me நான் மொபைல் வாங்கி 2 days ஆச்சு. நெட்வொர்க் வேலை செய்ய‌ மாட்டிங்குது.. :( என்ன‌ பன்ட்ரது தெரில‌ செட்டிங்ஷ் எல்லாம் செக் பன்னிடேன் டவர் மேல‌ E symbol காமிக்குது கொஞ்ச‌ நேரத்துல‌ போய்ருது.. tower up and down காமிக்குது.. இதுக்கு முன்னாடி அதே சிம் அதே நெட் யூஷ் பன்னீர்கேன்.. நெட் கனெக்ட் ஆகும் இபொ மடும் ஏன் தெரில‌ இதே மொபைல் பத்தி தெருஞ்ஞவங்க‌ ப்ல்ச் ஹெல்ப் மீ
என்னோட‌ மொபைல் lenovo A536 android

மேலும் சில பதிவுகள்