Please help me

தன்னம்பிக்கையுடன் வாழ வழிகாட்டுங்கள் தோழிகளே

பொதுவான தலைப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள். நிறையப் பேசலாம். ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்கிறீர்கள். உங்கள் தேவை என்னவென்று புரியாமல் எங்கே ஆரம்பிப்பது!! ஏதாவது ஒரு வார்த்தை எடுத்துக் கொடுங்களேன்.

உங்கள் ப்ரொஃபைல் பார்த்தேன். உங்கள் தேவை இதுதானா என்று தெரியவில்லை. ஒரு ஊகம்தான். சுயமாக ஒரு வருமானம் தேடிக் கொள்ளுங்களேன். அது வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதாக இருக்கலாம் அல்லது வீட்டிலிருந்து செய்யும் வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். சின்னதாக இருந்தால் கூடப் போதும்.
~~~~
இழைத் தலப்பை மாற்றிவிடுங்களேன். பெண்கள் - தன்னம்பிக்கை!!!

‍- இமா க்றிஸ்

மன்னியுங்கள் அக்கா , நான் கிராமத்தில் பிறந்து வளர்தவள்.அதிகம் படிக்கவில்லை என் குடும்பபாரத்தை சுமந்தவள். திருமணவாழ்க்கை ஆரம்பத்திலே சறுக்கல். நிலைகுலைந்து நின்றேன். பின் நானேஎன் மனதை தேற்றிக்கொண்டு என் கணவரை தீயபழக்களில் இருந்து திருத்தி உயிரை மீட்டேன். இன்று இருஆண் குழந்தைகள். என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறார். போதிய வருமானம் இல்லாமல் இருக்கிரோம்.அவர் எதுசெய்தாலும் நஷ்டமாகவே முடிகிரது.அவருக்கு என்னால் உதவமுடியுமா என்று தெரியவில்லை.எனக்கு எதுவும் தெரியாது.எங்களுக்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் இல்லை எல்லாம் மாயையாய் உணருகிறேன்.எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லை.வீட்டை விட்டு வெளியில் சென்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.இன்னும் நிறையகுழப்பங்களுடன் இருக்கிறேன். என் மனமாறுதலுக்காக நெட் பார்க்கும் வசதி செய்து கற்றுக்கொடுதார். அப்போதுதான் அருசுவை பார்தேன் . உங்களுடன் பகிர்ந்து கொண்டால் எனக்கு பதில்கிடைக்கும் என்ற நம்பிகையில் இந்தபகுதியில் நானும் உங்கள் சகோதரியாக வருகிறேன்.

Bharathi

Tailoring kathukonga veetula irunthu seiyala la ..yaraium nama nambi ithula iruka venam interest oda kathukita nalla palan iruku .....

Thanks sister , தையல் கற்றுக்கொள்ள எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ளமுடியுமா?வழியிருந்தால் சொல்லுங்கள் சகோதரி

Bharathi

Nan veetula irunthu than kathitu iruken sister try bpandunga ellam mudium help ku nama frnds kita kepom....try panalamey

matroru vali beautician course pannunga vitla vanthu solli tharuvanga athiga sambathyamum kidaikum than nambigai perugum intha bathil sariyaga erukumanu sollunga tholigale

Ya beautician kooda nalla idea than ....ennna poruthavarai ulaikanumnu mudivu panita ellamaey mudium nambikaiye irunga bharathi.....

thanks sisters nambikkaiyotu naan kantippaga muyarsshi seikireen .

Bharathi

மேலும் சில பதிவுகள்