eye infection

en payanuku 4 yrs akuthu. India la eye check up panninom. athuku oru drops potanga. 3 days ku parvai mangala irukum. apuram sari akidum nu sonaga. athukula 4th day nanga inga vanthutom. inga vanthu 3 days problem illa. 4th day thoogi yezhundhathum kanu vigi poi irunthuchu. next day kanu kuttiya poiduchu. antha kanula vali illa, arippu illa. intha oruku vanthu 1 week than akuthu. doctors therila. yarachum help panuga pls. drops potathunala infectioon akirukuma. 3rd day velaiyadum pothu idichikitan. avanuku yenga idichithunu sola therila. kanula idicha appadi irukuma. pls reply panuga.

குழந்தை கண் விசயத்தில் மருத்துவரிடம் காண்பிப்பதே சிறந்தது. ரிஸ்க் எடுக்க‌ வேண்டாம்.

amaam ga. but nan austria vanthu 1 week than akuthu. yethum purila. doctor appointment tum kedaikala. athan. husband kita soli office la keka soli iruken. but payama iruku.

manasa leasa vachukonga furthera mudivu eadunga ealam sari agum

கண்ணைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கை வைக்க விட வேண்டாம். ஆரம்பத்திலேயே விசாரித்து நல்ல மருத்துவரிடம் காட்ட ஆரம்பியுங்கள். தாமதிப்பது நல்லதல்ல. போகும் போது முன்பு பயன்படுத்திய ஐ ட்ராப் பாட்டிலைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

ok ma. en husband athapathi care panamatenkuraru. 3 or 4 days la sari ayidum solli doctor kita pogamatenkuraru. yena panrathunu therila. inga yenaku yaraiyum theriyaathu. pls pray for me

சில குழந்தைகளுக்கு இடைக்கிடையே இப்படி இருப்பதுவும் உண்டுதான். பயணத்தாலும் இருக்கக் கூடும். யோசிக்க வேண்டாம். குழந்தையின் முகத்தைத் துடைக்கும் போது, பயன்படுத்தும் துவாலையும் உங்கள் கைகளும் சுத்தமாக இருக்கட்டும். அழுத்தித் துடைக்க வேண்டாம். முன்பு இருந்ததற்கு இப்போது முன்னேற்றம் இருக்கிறதுதானே! மெதுவே சரியாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

sari ma . ennaku innum konjam doubt irukku. pls advice panrigala.

நிச்சயம் என்னால் முடிந்ததைச் செய்வேன். இப்போ வீட்டார் படுக்கைக்குப் போகும் நேரம். நானும் கிளம்புகிறேன். உங்கள் கேள்வியைத் தட்டி வையுங்கள். என் பெயர் போடாமல் பொதுவாகக் கேள்வியை வையுங்கள். கண்ணில் படும் ஏனைய சகோதரிகள் பதில் சொல்வார்கள். அல்லாவிட்டால் நாளைக் காலை வந்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

thanks ma. nanga 2yrs ku appuram india poiduvom. athanala payanuku vitla ABCD lam solli kudukanum. ana aavan oru thadavai yellathaiyum correcta solran, yezhuthuran. next time thappu thappa solran. eppadi avanuku Letters, words lam soli kudukurathunu therila. 2 yrs apuram 6yrs ayidum. athanala avana 2nd grade la serkanum. atleast 1st grade kachum avana prepare panum. eppadi avanuku padipula intrest konduvarathu. sela samayam venumne thappa yezhuthuvan. payangara kovam ma varuthu. inga friends, relatives yarum illa. romba strict ta irukavum payama iruku (padipula matum. konjam vitta velaiyada odipoituran, illa azhuthu aarapatam panran. pls help me how to teach and practice him to write without comple him.

practical method follow pannunga sissy kitchen la fruits veg stills ottunga atha suma solli kodunga katha sollunga athula yanai singam ealam valam varanum apram bed room fan podu light podu eanthichathum say gud mrn to your kid and husbanda tayum share pannunga atha pathu baby padikum apram carrot sapda kodunga carrot vachu suma story create pannunga athu acharyathula padichudum . samayal seiyum pothu onion butter chees ealam sollunga veg shop kuttu ponga colors kathupanga eanaku therinjatha sahare pannen sis bcos avlo experience illa just try my best for u

மேலும் சில பதிவுகள்