Anbana tholigale udhavungal

Enakku marriage aagi 5yr kulandhai illai, athanal eppa parthalum kovam,tension,alugai varugirathu. En kanavarukku kulandhai enral pidikkum. Relatives,my family members anaivarum ennappa visesam onnum illaiya enru kettukitte irukkirarhal. Sila per nakkal, nayyandi kutthi kaati pesukirarhal, nanga love marriage panninalthan ippadi kulandhai illamal irukkirom enru kurai solkirarhal. Enakku paithiyame pidikkum pol irukkirathu. Veliyil engu senralum ithaithan kekkuranga. Vera eathavathu activities pannalum concentrations panna mudiyala. Neengathan enakku theervu sollanum tholigale.

//nanga love marriage panninalthan ippadi kulandhai illamal irukkirom// :-) அது சரி! லவ் பண்ணிக் கலியாணம் செய்த யாருக்குமே குழந்தை இல்லையா என்ன! அல்லாமல் வீட்டாருக்குப் பிடிக்காமல் மணந்தவர்களுக்குத்தான் கிடைக்கிறது இல்லையா! அது எல்லாம் சும்மா கதை. இதையெல்லாம் காதுல போட்டுக்கப் படாது.

//concentrations panna mudiyala.// ம். அது சிரமம்தான். நீங்களாகத்தான் வெளியே வர வேண்டும் சகோதரி. மனசைத் திடப்படுத்திக்கங்க. இதைப் பற்றி ஒரு அளவுக்கு மேல் யோசிக்கிறது இல்லை என்று தீர்மானமாக இருங்க. சிரமம் தருபவர்கள் வீட்டிற்குப் போவதைக் கொஞ்சம் குறைக்கலாம்.

உங்களுக்கு தோட்ட வேலை, பிராணிகள் வளர்க்கிறது பிடிக்குமா? இவை மனதை இலகுவாக்கும் பொழுதுபோக்குகள். இரண்டுக்கும் வளர்ச்சிப் படிகள் இருப்பதால் உங்கள் மனதில் ஈடுபாடு தானாகவே வரும். முயற்சி செய்து பார்க்கிறீங்களா?

‍- இமா க்றிஸ்

Thozhi kavalai vendam. Enakkum marriage agi 10 years mudindhudhan kulandai pirandadhu. Kadavulai Nambungal, athodu konjam treatmentum serndhu eduthal kandippaga kulandai pirakkum. athuvum siddha maruthuvam seidhal migavum nalladhu. neengal engu irukkireergal endru theriyavillai. oruvelai chennaiyil irundhal Dr. V. Jamuna avargalai paarkkavum. allathu avargal Kumudham Snegidiyil ezhudiya oru thodar "Kuzhandai illadhadhu noi alla" ennum katturai ippodhu puthagamaga veli vandirukkiradhu. adhan vilai 150 Rs. endru ninaikkiren. adhai vaangi padiyungal. adhil kulandai inmaikkana kaaranangal, prachinaigal, adhanai theerkka elimaiyana unavu muraigal patri solli irukkirargal. idhu nichayam ungalukku palan alikkum.

Naan sathiyamaga andha puthagathai vilambara paduthum nokkil idhai sollavillai. 2 aandugal munbu varai naanum idhu pondru kavalai pattu kondu irundaval. indha thodarai padikumbodhu enakku konjam nambikkai vandhadhu. adhanal naan edutha sitha marundai nambikkaiyudan saapitten. adhanal enakku seekiram karu undagiyadhu. andha anubavathil solgiren nichayam nalladhu nadakkum. idhu ungalukku mattumalla. inge idhu pondru kavalaipadum anaithu sagodharigalukkum payanpada vendum endru ninaikkiren. Lakshmi avargale kavalai vendam kandippaga ungalukkum kulandai pirakkum. ketpavargal ketkattum. seekiram nalla seidhi solren appadinnu positive aga badhil sollungal.

Sorry imma madam office il irundhu type seikiren. tamil porumaiyaga type seyya mudiyavillai.

அன்பான‌ மகள்களுக்கு,
நல்வாழ்த்துக்கள், திருமணம் முடிந்து இல்லறவாழ்வில் அடியெடுத்து வைத்தவர்களுக்கும் வைப்பவர்களுக்கும் இறைவனின் நல்லாசிகளை வேண்டுகிறோம்.
காதல் திருமணம் பெற்றோர் ஆசியுடன் நடப்பது, சிக்கலே இல்லை 80%
100% எதிர்ப்போடு நடப்பது பலகாரணங்களால். இங்கு விவரிக்க‌ வேண்டாதது.
முதலில் உங்கள் நடைமுறை வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வது மிக‌
முக்கியம்.( உணவு உடை உறையுள் பிற‌ தேவைகளை பூர்த்தி செய்ய‌ நல்லவேலை இது பற்றிஎல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்று கேட்காதீர்கள்) எதிர்ப்போடு நடக்கும் திருமணங்களில் முதலில் துணையாய்
இருப்பவர்கள் அனைவரும் பாதிவரை கூடத் துணையாய் வர‌ இயலாது.
காதலிக்கும் போது கண்ணுக்கும் புத்திக்கும் தவறாகத் தெரியாத‌ பல‌ திருமணத்திற்குப்பின் பூதாகாரமாய்த் தெரியும்.இருவருக்குமே, இது தவறு
எதையும் சந்திப்போம் என்று நுழைந்த‌ பின் யாரையும் உங்கள் வாழ்வில்
தேவையில்லாத‌ கருத்துக்களைக் கூற‌ அனுமதிப்பது தவறு. நீங்களும் பிறரிடம் மனைவி கணவனைப் பற்றிப் பிறரிடம் கூறுவது, மனைவியைப் பற்றிக் கணவன் பிறரிடம் கூறுவது ஏறக்குறைய‌ முழுவதுமாக‌ 90 % வது தவிர்த்தல்
வேண்டும். மணமான‌ பின் குறைந்தது ஒரு வருடமாவது வாழ்க்கையை
நன்கு ரசித்து அனுபவிப்பதோடு மட்டுமல்ல‌ குறைகளைச் சீர்செய்து எதிர்கால‌
வாழ்வை நன்கு திட்டமிட்ட‌ பின்பு குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது.
பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் முடித்தவர்கள் அவர்கள் திட்டுகிறார்கள்
என்று வருந்துவதில் பயனில்லை. அது இயல்பானதே. நாம் சொல்வதினை
நண்பர்கள் கேட்கவில்லை என்றாலே எத்தனை கோபம்? நம்மைப் பெற்றுவளர்த்த‌ பெற்றோர் கோபப் படுவதில் என்ன‌ தவறு இருக்க‌ முடியும்?
நமக்குக் குழந்தை உடனே வேண்டும் என்று ஆசை இருந்தாலும்(உடனே
உண்டாகாத‌ நிலையில்) யார் கேட்டாலும் தயவு தாட்சண்யம் இன்றி எல்லாம்
சீராகின்ற‌ வரையில் இரண்டு வருடத்திற்கு ஃப்ரீயாக இருக்க‌ விரும்புகிறோம்,
அதனால் இப்போதைக்கு தள்ளிப் போட்டுஇருக்கிறோம் என்று சொல்லிப்
பாருங்கள், அதற்கு அப்புறம் உங்கள்பக்கம் அவர்கள் வரவே மாட்டார்கள்.
பிறகு நீங்கள் முயற்சிப்பது உங்கள் தனிப்பட்ட செய்தி.
"தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்து"
இறைவனை எந்தசிந்தனையும் இன்றி மலர்களைத் தூவி வழிபடும் குழந்தை பின்பு அம்மா அப்பா,
பாட்டி தாத்தா இவர்கள் பாடும் இறைத்துதிகளை பொருள் தெரியாமல் பாடும்.
குழந்தை நாளடைவில் செயலுக்கும் பாடலுக்கும் பொருளை அறிந்து கொள்ளத்துடிப்பது போலத் தான் வாழ்க்கையும் அடுத்து வரும் சந்ததியும்.
மழலை பிறக்கும் வரைதான் மனைவி + கணவன்
மழலை பிறந்த‌ பின் தாயும் தந்தையும் தொடரும் வாழ்க்கைக் காவியம்
நிற்க‌ நேரமில்லாமல் ஓடி ஓடிப் பின்னர் திரும்பிப் பார்க்கும் போது ***********
மனமது செம்மையானால் மருந்தும் மந்திரமும் தேவையில்லை.
வாழ்க்கை முள்ளா? மலரா? அல்லது இரண்டும் சேர்ந்த‌ ரோஜாவா?
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Nanri tholi. Nan iruppathu ramnathapuram(DT). Neengal sollum book inga enge kidaikkum enru konjam sollunga pls.

Nanri tholi. Inr ilurundhu nambikkaiyudan seyalpaduven.

adhu Kumudham Pulications veliyitu irukkirargal. Enave Puthaga Kadaigalil Kelungal. Allathu avargal website ponal ungalukku vivaram kidaikkum. Naan snegidhi book il vilambaram paarthen. Ph.No. 044-26426124, 044- 45919141 Phone seidhu kettu paarungal. Nandri

Nanri tholi.

மேலும் சில பதிவுகள்