Inj. HCG 5000 - stomach pain

dear sisters .. 15.07.2015 inj.HCG 5000 panninanga... today stomach and back pain ah iruku.. ithu normal ah .. doubt clear pannunga.. i m waiting for ur reply sisters..

உங்களுக்கு ஓவுலேசன் ஆவதற்கு hcg injection போட்டாங்களா?
பொதுவாக‌ ஓவுலேசன் ஆகும் போது வயிறு வலி சிறிது நேரம் இருக்கும். இது நார்மல் தான். பயப்பட‌ வேண்டிய‌ அவசியம் எதுவும் இல்லை.

"எல்லாம் நன்மைக்கே"

intha injection nanum potten. so pain lite ah thaan irukkum. but over work pannatheenga rest edunga intha time kva..

ok sister... pain na stomach kuthi kuthi valikuthu.. right side mattum..

morning la irunthu stomach pain iruku sister... one side mattum...

please yaravathu answer pannunga..

ஒரு சைட் மட்டும் வலி இருப்பதும் நார்மல்தான். அந்த‌ பக்க‌ குழாயிலிருந்து கருமுட்டை வருகிறது என்று அர்த்தம். தானாகவே சில‌ மணி நேரங்களில் சரியாகிவிடும்.

tnx sister... now pain light ah irughu.. inj. hcg 5000 pannuna stomach tight ah irukuma...

ஆமாம், உமா சொன்னது சரி தான் உங்களுக்கு இம்முறை வலது பக்கம் கருமுட்டை வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வலது இடது என‌ மாற்றி மாற்றி தான் ஓவுலேசன் ஆகும்..

"எல்லாம் நன்மைக்கே"

inj. hcg 5000 போட்டால், வயிறு மட்டுமல்ல எனக்கு என்னென்னவோ செய்யும்.
அது ஒரு ஹார்மோன் இன்ஜக்சன். தலை சுற்றுவது, வாந்தி வருவது இது எல்லாமே நார்மல்தான். இது உண்மையில் கருதரித்து இருக்கும்போது உடலில் தானாகவே சுரக்கும். அதனால்தான் இந்த‌ இன்ஜக்சன் போட்டு அடுத்த‌ 15 நாட்களுக்கு ப்ரெக்னன்சி டெஸ்ட் எடுத்தால் பாசிடிவ் என்றுதான் காட்டும் ஆனால் அது உண்மையில்லை. இதை பார்த்து நிறைய‌ பேர் ஏமாந்து விடுவார்கள். 20 நாள் கழித்து டெஸ்ட் எடுத்தால்தான் சரியாக‌ தெரியும்.

மேலும் சில பதிவுகள்