baby care

dear friends en neighbourku nadanthatha pathi sollanum....ithu ella ammakum awareness .....pls kutty pappa vachurukavanglam avanga vilaiyadumpothu pakkathlaye erunga,,,,en neighbour son only 7+months....vilaiyadumpothu vilunthutann,,,now he is no more...pin pakkama vilunthathula brain nervela adi ....udane hospital kutitu poiyum proyosanam illa..avan vilaiyaduranenu konja carelessah vittutanga...ippo romba kavalai....kulanthaiye maximum thaniye vitrathinga frds,,,,ennoda babyum 1 year than....bedla thoonga vachutu velai seiyumpotu kavanama erunga.....pls...care with ur baby....

s shivana thanks

அந்த‌ தாய்க்கு இறைவன் மன‌ ஆறுதலைத் தரும்படி இறைவனை வேண்டுகிறேன். அது மட்டுமல்ல‌ குழிப்பிள்ளை மடியிலே என்று ஒரு வசனம்
உண்டு, எனவே அந்தக் குழந்தையின் இந்தப் பிறவியின் நோக்கம் முடிந்து விட்டது என்று மனஆறுதல் கொள்ளும்படி அவர்களைச் சமாதானப் படுத்துங்கள்.
சொல்வது எளிது. செயல்படுத்தும் உங்களுக்கு அது கடினமான‌ செயலே.
விரைவில் அவர்கள் மீண்டும் தாயாகி நல்லதொரு நீண்ட‌ ஆயுள் கொண்ட‌
பிள்ளையைப் பெற‌ அறுசுவையின் சார்பாக‌ இறைவனை வேண்டுகிறோம்.
பிள்ளைகளுக்கு காலில் ஒலியெழுப்பும் தண்டையும் சலங்கைக் கொலுசும்
போட‌ வேண்டும், குழந்தைகளின் நடமாட்ட‌ ஒலி ஒலிக்கும் தூரத்தை வைத்தே
நடமாட்டத்தை கண்காணிக்க‌ முடியும், எழுந்து நடக்க‌ முயலும்போது
பிடித்துக் கொள்ள‌ வசதியாக‌ கனமான‌ நடைவண்டியும் கட்டாயம் தேவை.
இறையருளால் மீண்டும் வெகு விரைவில் அவர்கள் தாயாக‌ வேண்டுகிறோம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

THANKS KA NANUM INTHA THAPA PANIRUKEN

மேலும் சில பதிவுகள்