After ovulation Breast pain

Dear sister.. 15.07.2015 dr ponnen..ing.HCG 5000 pottang for egg rapture.. 18.07.2015 scan panni ok egg rapture akiruku. so start Cap. Susten 200mg sapita sonnanga...two days ah sapitren.. today breast kuti vazhi akuthu... en ippadi pain iruku... reply sisters

medicine causes.இந்த மாத்திரைகள் அண்ட் இன்ஜெக்ஷன் கூடவே ஒரு நோட்டீஸ் வருமே அதை ஏன்தான் இவற்றுடன் சேர்த்து உங்களுக்கு குடுக்க தவறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை .இது நீங்கள் உள்ளெடுத்து கொண்ட மாத்திரைகள் இன்ஜெக்ச்ஜன் உங்கள் ஹோர்மோனில் மாற்றம் ஏற்படுத்துவதால் வருகிறது .

tnx sister

மேலும் சில பதிவுகள்