கன் பிரச்சனை

ஹாய் தோழிகளே

என் கண்ணில் திடிரென்று நீர் வருகிறது. கன்னும் சிறிதாக‌ போய் சிவந்து போய்விட்டது. இது எதனால் இப்படி ஆகிறது. ஒரு பக்கம் மூவதும் வலிகிறது. என் பெண்ணுக்கும் இது போல் உள்ளது. அவளுக்கு 10 மாதம் ஆகிறது.
தயவு செய்து யாரவது சொல்லுஙகல்.

கண் மருத்துவரிடம் ஒருமுறை சென்று ஆலோசனை பெற்றால் மி௧வும் நல்லது

உங்௧ளுக்கும்,குழந்தைக்கும் இருப்பதால்
மருத்துவமனைக்கு சென்று காண்பித்து வாருங்௧ள்

ML

அது தாங்க‌ பிரச்சனை. இங்க‌ medical card இல்லாம‌ doctor ta போக‌ முடியாது நு சொல்றாங்க‌. அதான் என்ன‌ பண்றதுனு தெரியல‌. கை வைத்தியம் இருந்தால் சொல்லுக‌. pls.ஒரு பக்கம் முழ்வதும் வலிக்கிறது.

௧வலைபடாதிங்௧ தோழி
எனக்கு கைவைத்தியம் தெரியாது
தெரிந்தவர்௧ள் பதிவிடுவார்௧ள்

ML

நன்றி பா

சளி பிடிச்சிருக்கோ என்னவோ.... நேரில் பார்த்தால் சொல்லலாம், இப்ப‌ நீங்க‌ சொல்வதை வைத்து ஒன்றும் தோன‌ மாட்டங்குதே. எனக்கு 2 நாள் முன் இப்படி ஆச்சுங்க‌... ஒன்னுமே இல்ல‌, சும்மா தான் வீட்டில் உட்கார்ந்திருந்தேன், கண்ணில் லேசா அரிப்பு, கண்ணை கசக்கவும் அதிகமாகி கண்ணை சுற்றி தடிச்சு போச்சு, கண் சிவப்பை பார்க்க‌ கூட‌ என்னால் கண்ணை திறக்க‌ முடியாம‌ போச்சு. குளிர்ந்த‌ நீரில் 2 முறை கழுவி கசக்காம‌ விட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண் திறக்க‌ முடிஞ்சுது. உங்களுக்கு இது எத்தனை நாளா இருக்கும்மா? தலையில் வலி இருக்கா? அந்த‌ ஒரு பக்கம் கண்ணை சுற்றியும் வலி இருக்கா? இருந்தா நீர் இருக்க‌ வாய்ப்பு உண்டு. அப்படி இருந்தா கண்ணில் நீரும் வரும். கண்ணை அடிக்கடி குளிர்ந்த‌ நீர் (ரொம்ப‌ கோல்டு வாட்டர் இல்லை) கொண்டு கழுவுங்க‌. 3, 4 முறை செய்யுங்க‌ ஒரு நாளுக்கு, எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்கம்மா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதே தாங்க‌. ஒரு பக்கம் கண்ணை சுற்றியும் வலி இருக்கு. கீழ குனிச்சா ரொம்ப‌ வலிக்குது.3 நாள் முன்னாடி neck வலிச்சுது. iodex தேய்த்தேன். neck வலி போய் கண் வலி வந்து விட்டது. நீங்க‌ சொன்ன‌ மாதிரி செய்து பார்க்கிறேன் அக்கா. கண் வலி 2 நாளா இருக்கு.

Kan sivandhirukkaa?? Illanna better aavu pidihu paarunga. Engenum kulirndha kaarril poi vandhaal kaarru modhiya pakkam neer eeri vidum. Andha pakkam kazuthum thalaiyum kannum vali edukkum. Naan idhu pola valiyaal 1 week kashtapatten samibathula. Aavi pidinga neer irangum vali kuraiyum. Verum kodhi niiril aavi pidinga... marundhu edhuvum serkaama.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீர் பிரச்சனை இருந்தாலும் இருக்கலாம்..ஆவி பிடிச்சு பாருங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஆமாக்கா. இங்க‌ பக்கதுல‌ ஒரு எரி இருக்குனு போணோம். அது தான் பிரச்சனை போல‌ இருக்கு. இந்த‌ ஊரு எனக்கு புதுசு. இப்ப‌ தான் குளிர்ந்த‌ நீரில் கழுவிணேன். evening போல‌ ஆவி பிடித்து பார்க்கிறேன் கா.

thanks pa. இப்ப‌ தான் குளிர்ந்த‌ நீரில் கழுவிணேன். evening போல‌ ஆவி பிடித்து பார்க்கிறேன் பா

மேலும் சில பதிவுகள்