Valaikappu Kanavu

Frnds, innaiku (21.07.2015) athikalaila (4.30 maniku) enakku oru kanavu athuku enna arthamnu sollunga, athavathu enakku kai niraya valayal pottu valaikappu nadakku, ana veetla vachu illa eatho pothu idathula kootama pottu muduchudu nan enga chithi veetla ukanthurukkean, ellarum eatho thukka veetuku poitu vanthu kulikiranga, appuram en kail moonu valaiyal mattumthan irukku naney atha amukki udachurean appadiye elunthuruchutean. please pathil therunchavanga sollunga frnds manasu nerudalavey irukku.

ரொம்ப‌ நன்றிமா

;)) எதுக்கு! தப்புதப்பா தட்டி குழப்பினதுக்கா!! ;D நல்ல வேளை உடனேயே வனி கண்டு புடிச்சாங்க.

இனி காலைல எட்டிப் பார்த்தாலும் கமண்ட் போடுறது இல்லைன்னு இருக்கேன். ;D வேலைக்கு லேட்டாகிருமோன்னு நினைச்சுட்டே ப்ரூஃப் பார்த்தா... தப்பு சரியாத் தெரியுது; சரியானதும் தப்பாத் தெரியுது. ;)

வனி மொபைல்ல இருந்து காப்பி பேஸ்ட் போட்டது புரிஞ்சு போச்சு. அதனால ரெண்டு எழுத்து டிலீட் ஆனதை கண் கவனிக்கல. ;)) இன்று முழுக்க இதை நினைச்சு சிரிச்சுட்டே இருக்கிறேன். என் கனவுல... சங்கீதாவும் வனியும் வரப் போறாங்க. ;D

‍- இமா க்றிஸ்

hi

எல்லாம் நன்மைக்கே

Sangeetha akka enakku kalyanam nadakkadadaal enakku ungelukku help panna mudiyile.sorry.but irai nambikkai vaiyunggal.

hi sasi.

மேலும் சில பதிவுகள்