heat problem

hi frds, thinamum uravu vaikumpothu thalaiku kulika venduma,heat problem varuthu ennaku kojam sollugo pls

நிலா அவர்களுக்கு, உடல் சுத்தம் மனதையும் சுத்தமாக்கும். வழிபடும் இடத்திற்கு போனால் தலையில் இருந்தே குழித்து போவது தான் நம் மரபு. வீட்டிலும் சுத்தம் காட்க‌ தலை குழிப்பதே சிறந்தது. அதுமட்டும் அல்லாது அதிக‌ வேர்வை, சூடு ரெண்டும் போக்க‌ தலைக்கும் சேர்து குழிப்பதே சரி.

உங்கள் கேள்வியை (மட்டும்) மனதில் கொண்டு... முதலாவது - இரண்டிற்கும் தொடர்பு இல்லை. 2. அப்படி 'தலைக்கு' குளிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
~~~~
மற்றப்படி... உங்கள் 'தலை' சொல்லும் எப்போதெல்லாம் தலைக்குக் குளிக்க வேண்டும் என்பதை. மதுரையில் இருக்கிறீர்கள். உடற்சுத்தம் ஆரோக்கியத்துக்கு அவசியம். எப்படியும் தினக் குளியல் இல்லாமல் இருக்க முடியாது இல்லையா!
~~~~
//heat problem varuthu// என்ன ப்ராப்ளம் என்பதைச் சொல்லுங்கள். அது தெரியாமல் பதில் சொல்வது எப்படி?
~~~~
மேலே சகோதரி சொன்ன விடயத்தையும் கருத்திற் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்