solid food for 4 months old baby

En kulanthaiku 4 months complete ayiduchu. Avaluku enna solid food kidutha easya digest agum. Siruparuppu soup kudukkalama?. Athu easya digest aguma. Mashed vegetables na endhaendimtables lam kudukkalamKindly answer me im first time mother thank you.

Thaaipaal kodupavaraa irundhaal 6 maadhathil dhida unavu thuvanginaa podhum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thaipal pothumanathaga illai. Siruparuppu Soup kudukkalama

தாய்ப்பால் போதுமானதாக‌ இல்லை என்றுள்ளீர்கள்.தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான‌ உணவுக‌ள் எடுத்துக்கொள்ளுங்கள்.தாய்ப்பால் மட்டும் தான் 6 மாதம் வரை கொடுக்கவேண்டும்.

இந்த‌ லின்க் போய்ப்பாருங்க‌

http://www.arusuvai.com/tamil/node/14743
http://www.arusuvai.com/tamil/node/21062
http://www.arusuvai.com/tamil/node/11916

நிஷா

Romba nandri

Usha sister yen paiyanukkum 41/2 mmonth complete achu.31/2 month vara feeding mattum tha avan weight 5.4kg iruntha athunala doctor kool kodukka sonnaga avanukku senthukuchu.weight normal iruntha additional food ippo vendanu sonnaga.

Unga doctor yenna sonnaga.then 2-3 hhours once feed pannanumnu sonnaga illana milk reduce agumnu sonnaga sister.

Na innum doctor a consult pannala. Ellarum pappaku biscuit kudukka sonnanga. But enaku athula suthama viruppam illa. Ellarum biscuit one year anathuku apuram kudutha than nallathunu solranga . Athunala than soup kudutha easya digest aguma nu unga kita idea ketten then methuva next month solid food kudukkalamnu ninaichen.

Okngga Usha sister yethu start pannalum konjama morning kodukalam then othukuchuna continue pannalam illana stop panniralam.

Na ippo konja konjam carrot and pomegranate juice kodukara othukunga weight ippo 6.1kg irukka doctor normal sollitanga.

4 மாதக் குழந்தைக்கு பசியால் அழுகை, எடைக்குறைவு, தூக்கமின்மை இப்படி பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில், குழந்தையின் மருத்துவரும் வேறு உணவுகள் கொடுக்கச் சொல்லாத பட்சத்தில் நீங்களாக குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று நினைத்துக்கொள்ளவேண்டாம் உஷா.

///Ellarum pappaku biscuit kudukka sonnanga./// ..... /// Ellarum biscuit one year anathuku apuram kudutha than nallathunu solranga . /// நீங்க சொல்லியிருப்பதுதான், படிச்சுப்பாருங்களேன், எல்லாரும் பிஸ்கட் கொடுக்க சொன்னாங்க, எல்லாரும் ஒன் இயர் ஆனதுக்கு அப்புறம் கொடுத்தாத்தான் நல்லதுன்னும் சொல்வாங்க. முரண்பாடாத் தெரியலையா?? :)

இந்த வயது குழந்தைகளுக்கு பிஸ்கட், சூப் இதெல்லாம் தேவையில்லை, தாய்ப்பாலே போதுமானது. அப்படிப் போதவே போதவில்லை என்று நீங்கள் நினைத்தால் "எல்லாரிடமும்" கேட்டுக்கொண்டிருக்காமல், சிரமம் பார்க்காமல் உங்க குழந்தையின் மருத்துவரைக் கேட்டு "ஃபார்முலா மில்க்" கொடுக்கலாம். அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளைக் கொடுக்கலாம். இல்லாமல் குழம்பினால் குழப்பம்தான் மிச்சம். "எல்லாரும்" இன்னும் முடிந்த அளவுக்கு உங்களைக் குழப்புவாங்க! ;)

மேலே சில இழைகளின் லிங்க் கொடுத்திருக்காங்க, தாய்ப்பாலூட்டுவது, பால்சுரப்பை அதிகப்படுத்துவது எல்லாம் அவற்றிலே இருக்கு. படிச்சுப்பாருங்க.

உங்க பாப்பா நல்லா தூங்கி, ஆரோக்கியமா இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை, அடிக்கடி பாப்பாவுக்கு பால் கொடுங்க, கொஞ்சுங்க, விளையாடுங்க. குழந்தையுடன் அதிக நேரம் செலவழியுங்க, நல்ல சத்துள்ள உணவுகள் எடுத்துக்கோங்க. அதை விடுத்து இப்பவே திட உணவுகள் ஆரம்பிப்பது அவசியமில்லை, காலம் பூராவும் திட உணவுதானே சாப்பிடப்போறாங்க..இப்ப தாய்ப்பாலை மட்டும் குடிச்சு சந்தோஷமா இருக்கட்டுமே!! :) :)

அன்புடன்,
மகி

Romba thanks mahi and sathya. Inga ellarumnu na mention pannathu ennoda parents and my relations innoru 'ellarum' ennoda friends already they all are have one year old baby atha na inga correcta mention pannala that's my mistake sorry for that. And I have another one question. En pappa romba kai soopura naduviral rendaiyum vaiyla vaicha avlothan pasikuthunu alave matta. Oru kaiya eduthu vitta innoru kaiya vaiyila vaicikira rendu kaiyum pidicha alura avala epadi control pannane therla. Thuni vaichi katti potta thuniyoda serthu kai soopra ithunala ipam konja nala olunga pal kudikka matengura muhatha tirupikira ithuku ethavathu vali irukka

Kuzandhaigaluku podhumana paal kidaikaamal ponaalo, avargal virumbum varai paal kudikka vidalanaalo, thanimaiyaa feel pannaalo viral suupuvaanganu samibathula oru dr tv la solradhai keten. Aanaa indha vayasula vara andha pazakkam sikiram poyidumaam. 1 vayasuku mel thodarndhaa dhaan kashtamnu sonaanga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்