குழந்தைக்கு டானிக்

அன்பு தோழிகளெ

என் குழந்தைக்கு 1 1/2 வயது அவன் சரியாக‌ சாப்பிடுவதே இல்லை 2 வாய் தான் சபிடுகிறன் அதற்க்கு பிறகு துப்புகிறான். வித‌ விதமாக‌ செய்து கொடுத்தாலும் இதே நிலைமை தான். நான் வேலைக்கு சென்று விடுகிறென் பகலிலும் இதே நிலைமை தான். குழந்தைக்கு பசி எடுக்க‌ டானிக் உள்ளது அதை கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை கொடுத்தால் அவனுக்கு இயற்க்கையாக‌ பசி எடுக்காமல் போய் விடுமோ என்று பயமாக‌ உள்ளது. யாராவது இப்படி டானிக் கொடுத்து இருக்கிறீர்களா இது சரியா தெளிவுப்படுத்துங்கள் ப்ளீஸ். நான் தாய்ப்பால் கொடுக்கிறென் பகலில் விட‌ இரவில் தான் அதிகம் குடிகிறான். அவன் சாப்பிடாமல் இருப்பதால் 2 வயது வரை கொடுக்கலாம் என்று நினைக்கிறென்

அவன் சாப்பிடாமல் இருப்பதால் 2 வயது வரை கொடுக்கலாம் // - ninga kodupadhai vittaa avan saapiduvaan. 1 vayadhula nirutha solli drs kuda solraanga. Pasika tonic irukkunnu enakkum silar sonnaanga, aanaa naan visaarichavarai endha dr m enakku adhai kodukkala. Adhulaam waste enraargal. Kuzandhaiyai nallaa oodiyaadi vilayaada vidunga.. veetukulla vaikama veliya park adhu idhunu kititu ponga... thaanaa pasikkum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்