rashes on face

friends en paiyanku one year aguthu...avanuku one week ah facela kannathla chinla chinna chinna pimples mari eruku....bodyla illa.verkuru mari eruku....no red rashes,fever,,,cold..,,en neighbours chicken boxnu solranga,,,,...enaku kavalaiya eruku......nallathan sapdukuran milk kuduchukurann,,,,weekavum illa....vaccinationkaga doctorta ponom avarum itha pathi onnum sollala....oru cream kuduthanga....avlothan...antha creamku no result....yarukavathu itha pathi theriuma?pls reply soon...

வெயிலுக்கு வாற பருவா தான் இருக்கும் .சிக்கன்பாக்ஸ் னா டாக்டர் சொல்லி இருப்பார் .வக்சின் குடுத்திருக்க மாட்டார். எதுக்கும் என்னன்னு டாக்டரை கேட்டிருக்கலாமில்லோ. சரி அந்த ஒயில்மண்ட் ல எதுக்கு யூஸ் பண்றதா எழுதி இருக்கு பாருங்கோ. பேபி எக்சிமா , பேபி அக்னே ன்னு சில ஸ்கின் பிரச்சனைகள் வரும் சில குழந்தைகளுக்கு. பிறகு அதுவா இல்லாமல் போயிடும் பயமில்ல .

Friend antha cream name atogla....dots mari kathuku pinnadium eruku....thalaiya arikuran avanuku itchingah irukum pola'''' Jenna pannarathune therila

மேலும் சில பதிவுகள்