pregnancy doubt please help me frds

<!--break-->Hai.nan 2 months pregnant but apo apo vellai paduthu ... ithanala pregnancyku ethum pblm varuma konjam ans panungalen..... adhigam vanthiyo mayakamo ila adhu mathiri irukanuma... kulanthaiku ethum pblm varuma ithanala

hai frnds...yarukavadhu prgnancy test tube result negativenu vandhu athuku apram blood result a positive vanthruka pa...

பிரக்னன்சில வெள்ளை டிஸ்சார்ஜ் இருக்குறது சாதாரணம் முதல் 3 மாசமும் கடைசி 3 மாசமும் கொஞ்சம் அதிகமா இருக்கும். பாட் ஸ்மெல் அதாவது மீன் நாற்றம் மாதுரி அல்லது மஞ்சள் கலர் சேந்தாப்ல இருக்குறதுதான் டாக்டர் டம் காட்ட வேணும் . மற்றும்படி வெள்ளை படுவது பிரச்னை வராது. பயமில்லை .

100 க்கு 2 % பெண்களுக்கு இப்படி நடக்கிறது என்கிறது தரவு .மிக அருமையாக நமக்கு தெரிந்தவர்களுக்கும் இப்படி நடப்பதை கேள்விப்பட்டு கொண்டுதானே இருக்கிறோம். அடுத்து நீங்கள் எத்தனையாவது நாள் செக் பண்ணி பாத்தனீங்கள் அண்ட் என்ன டெஸ்ட் எடுத்து பாத்தனீங்கள் என்கிறதை பொறுத்தும் தவறாக இருக்க வாய்ப்பிருக்கு.

எனக்கு இன்று 37 வது நாள் நான் இன்னைக்கு காலைல first urine டெஸ்ட் பண்ணினேன் நெகடிவ் னு வருது...இன்னும் 45 days வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கட்டுமா sister...ila இது conceive ஆகுறதுக்கு வாய்ப்பு கம்மி தானா...

உங்களுக்கு 28 நாள். கொண்ட ரெகுலர் பீரியட் ஆ இருந்தால் 37 வது நாள் தவறாக காட்ட வாய்ப்பு குறைவு .இருந்தாலும் மறுபடி மறுபடி டெஸ்ட் எடுத்து கொண்டே இருக்காமல் கவனமா இருந்து. 45 நாள் பொறுத்து யூரின் டெஸ்ட் அல்லது பிளட் டெஸ்ட் எடுத்து பாக்கலாம் .

enaku 30 days regular periods

28இருந்து 31 நாள் கொண்ட ரெகுலர் சுழற்சி ன்னு சொல்ல வந்து 28 மட்டும் சொல்லியிருக்கேன். உப்ப்ஸ் .சொறி .பிளட் டெஸ்ட் இப்ப கூட நீங்கள் எடுத்து பாக்கலாம் .இருந்தாலும் 45 நாள் வெயிட் பண்றதும் நல்லதே .உங்கள் விருப்பம் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி முடிவெடுங்கோ.

ok sister...enaku bayama iruku sister...enga veetlalam ketukite irukanga kastama iruku....

வீட்ல கேட்டுட்டே இருந்தா சொல்லிடுங்கோ . இப்பிடி கேட்டுட்டே இருக்கிறது எனக்கு பிரசர் ஆ இருக்கு .என்னுடைய கைல எந்த பட்டனும் இல்ல .நான் ரிலாக்ஸா இருக்குறதுதான் முக்கியம் அதுக்கு பிளீஸ் எனக்கு உதவி செய்யுங்கோ எண்டு .வீட்டில் உள்ளவர்கள்தானே புரிந்து கொள்வார்கள் .நல்லதே நடக்கும் . கவலை வேணாம் .

Enaku indru 38 days achu , pregnancy test -positive , aana enaku 3days ah stomach pain ah iruku , ithu normal thaana , pls reply me frnds ...

மேலும் சில பதிவுகள்