baby dress

Friends .new born baby dress rubber sheete karchief ethyallam eppadi wash pannanum? Enna soap use panninalum pal smel pogala pls tips for me

#mungai aali pottu eduthen# enaku puriala ma.. Ena solringa... Purira mathri solungalen

சரி அக்கா நான் 10 நாள் பார்த்தேன் போகல உடனே முருங்கை ஆழி ( முருங்கை காய் )போட்டு எடுத்தேன்

முருங்கை ஆழி என்றால் என்ன? புரியவில்லையே தோழி

முருங்கை ( drum stick tree) கீரையை கொப்பில் இருந்து நீக்கிய பின் எஞ்சியதை முருங்கை ஆளி என்று அழைக்கிறோம்

புரிந்துவிட்டது நன்றி

OK Akka

காய்ந்த திராட்சை ஊற வைத்து தண்ணீர் கொடுத்தீர்களா? அக்கா தேவையில்லை அபி என்றே அழைக்கலாம்

Ama abi thozhi.5 days koduthen pogala

Murungai soup kuduthingala baby Ku...
nenga sonathu inum puriala enaku...

Illai jenisa.murungai soup kodukalama.murungai elai ya uruvuna murungai kampu varum la antha kampu la konjam salt thadavi baby ku motion pora place la vacha motion varum.

மேலும் சில பதிவுகள்