37 weeks pregnant-குழந்தையின் தலை திரும்ப‌

அனைவறூக்கும் வணக்கம்,

நான் 37 வாரம் கர்ப்பமாக‌ உள்ளேன்.குழந்தையின் தலை இன்னும் திரும்பவில்லை.due dAte sep 23.டாக்டர் இன்னும் ஒரு வாரம் கழித்து வர‌ சொல்லி இருக்காங்க‌..தலை திரும்ப‌ என்ன செய்ய‌ வேண்டும்.....தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.

எல்லாரும் அக்கறையோடு பதில் கொடுத்து இருக்கீங்க‌......யார் பதிலிலும் குறையில்லை....உங்கள் அனைவரது பதிலையும் அன்போடு ஏற்கிறேன்............சுக‌ ப்ரசவம் எனக்கு ஆக‌ கடவுளை ப்ராத்தியுங்கள்.........

கண்டிப்பா உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். நான் வேண்டிக் கொள்கிறேன். ஆனா ஒன்னு ப்பா நா எனக்கு சுகப்பிரசவம் ஆகக்கூடாதுனு வேண்டாத கடவுள் இல்ல. சிசேரியன் விருப்பபட்டு பண்ணிகிட்டேன். உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் கண்டிப்பா சுகப்பிரசவம் ஆகும்.

Thank u abi for ur kind words

அபி... :)

//எனக்கு சுகப்பிரசவம் ஆகக்கூடாதுனு வேண்டாத கடவுள் இல்ல.// ;) நீங்கள் சுகமில்லாத‌ பிரசவம் வேண்டும் என்று வேண்டினீர்களா என்ன‌!!

சிசேரியன் தேவை, அவசியம் கருதிய‌ தெரிவு. தன்னால் அப்படி 'ஆவது' இல்லை. மருத்துவர்கள் உதவி இல்லாமல் ஆகாது இது.

சிசேரியன் வேதனை குறைவாக‌, சுகமாக‌ இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள். அதனால்... சுகப்பிரசவம் ஆக‌ வேண்டும் என்றுதான் வேண்டினீர்கள். ;) ஆகக் கூடாது... நோய்வாய்ப்பட‌ வேண்டும் என்று வேண்டவில்லை. :)

//சிசேரியன் விருப்பபட்டு பண்ணிகிட்டேன்.// விரும்பிப் பண்ணிக் கொள்கிறவர்கள், தங்களுக்கு நல்லது என்று தோன்றுவதால்தான் அதைத் தெரிவு செய்கிறார்கள். மருத்துவர்களால் தெரிவு செய்யப்படும் போதும்... தாய்க்கு அல்லது சேய்க்கு அல்லது இருவருக்குமே அது நல்லது அதாவது அதுதான் சுகப்பிரசவம் என்னும் எண்ணத்தில்தான் தெரிவு செய்கிறார்கள்.

சுகமில்லாத‌ பிரசவம்... இரண்டில் எந்த‌ விதத்தில் வேண்டுமானாலும் ஆகலாம். அப்படி ஆனால் தைரியமாக‌ முகம் கொடுக்க‌ வேண்டியதுதான். வேறு வழி இல்லை.

‍- இமா க்றிஸ்

கண்டிப்பா அம்மா. என்னால வலி எதையுமே தாங்க முடியாது சுகப்பிரசவம்னா ரொம்ப வலிக்கும் உன்னால் தாங்க முடியாது நீ எப்படி தாங்க முடியும்னு சொன்னவங்க அதிகம் அம்மா அதான் அப்படி சொன்னேன். நன்றி அம்மா

முடக்கத்தான் கீரையை அரைத்து வ்யிற்றின் மேல் தடவிட‌ சுகப்பிரசவம்
ஆகும் என்று நாட்டு மருத்துவத்தில் பார்த்தேன். தடவிப் பாருங்கள். குழந்தையின்
தலை முதலில் திரும்பி விடும் என்று நினைக்கிறேன். நாட்டு மருத்துவத்தில்
முடக்கத்தான் கீரை என்று பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Hai naa entha page ku puthusu naa wedding panni 4 year's aguthu ennum baby ella 4 murai scan pannitan mutta valairchi pothathunu solluraga mutta valairchiku enna pannalam please help me Friends

Hi poogothai sister..கண்டிப்பா பக்குறேன் ......ரொம்ப‌ நன்றி அக்கா

Eanakum 3weeks complete aagi 37 start aaitu. Dr January 1 week deliver date solirukanga. IPO 4 days aeanaku pain jasthiya iruku utkandhutu ealundha mudila oru20 mins mayakam varuthu verkuthu pads padapa iruku eana reason nu therinja solunga plssd

hi friends ippo enakku 34 week agirathu. january 29 date sollirunkanga.normal delivery aga ethavathu tips kodunga please. enakku romba bayama irukku.

மேலும் சில பதிவுகள்