37 weeks pregnant-குழந்தையின் தலை திரும்ப‌

அனைவறூக்கும் வணக்கம்,

நான் 37 வாரம் கர்ப்பமாக‌ உள்ளேன்.குழந்தையின் தலை இன்னும் திரும்பவில்லை.due dAte sep 23.டாக்டர் இன்னும் ஒரு வாரம் கழித்து வர‌ சொல்லி இருக்காங்க‌..தலை திரும்ப‌ என்ன செய்ய‌ வேண்டும்.....தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.

எனக்கு இப்போ 9மாதம் குழந்தை குறுக்காக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கள். எனக்கு பயமாக உள்ளது உதவுங்கள். நான் தினமும் 1மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறேன். வீட்டு வேலைகள் கொஞ்சமாக தான் செய்றேன். எனக்கு இன்னமும் டெலிவெரி தேதி கொடுக்ககலை 2வாரம் கழித்து வாங்கன்னு அனுப்பிட்டாங்க.

//இதை எப்படி சரி செய்வது// குழந்தையின் அசைவையோ நிலையையோ நீங்களாக மாற்ற முடியாது. இயல்பாக இருங்க. குழந்தை தானா திரும்பும். அல்லாவிட்டாலும் கூட டாக்டர் எதுக்கு இருக்காங்க! பார்த்துப்பாங்க. யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்