தண்ணீர் ககொடுக்கலாமா

மூன்று மாத குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா

Breastfeeding??
Apdina water thevai ilai...
Breast milk la ye baby ku thevayana water iruku...
Formula milk na konjam kudiklam thappu ilai...

Ok sister thanks

என் பிள்ளைகள் இருவருக்கும் தாய் பால் கொடுத்த‌ போதும் நீர் கொடுக்க‌ சொன்னாங்க‌. அப்பப்ப‌ ஸ்பூன் கொண்டு சிறிது கொடுப்பது நல்லது. கொதிக்க‌ வெச்சு ஆர‌ வெச்ச‌ சுத்தமான‌ நீர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Pappa piranthapa thalaiyil browna alukku mathiri erunthathu.avala kulippatum pothu thalayil sutri ullathellam poyiduchu but uchi thalayil ullathu ennum eruku.antha edam softnala aluthi theikkala avalukku 6 month started.enna pannanum athu poga?

Rubi atha nama ethum pana koodathu...
valara valara sari ayrum...
nenga solra edam uchi kuli thaana...
atha aluthium theika koodathu...
baby valarnthu motta pota aprm sari ahidum...

Thank u jenisa

மேலும் சில பதிவுகள்