என் அம்மாவுக்கு தூக்கம்

ஹாய் தோழிகளே;
என் அம்மாவுக்கு தூக்கமே வரமாட்டிக்குது அவங்க சிகிச்சை எடுத்துக்குறாங்க தூக்கம் வர்ரதுக்கு தினமும் மாத்திரை போட்டால்தான் அவங்க தூங்குறாங்க எனக்கு ரொம்ப கவலையாக உள்ளது மாத்திரை போடாம அவங்க தூங்குறத்துக்கு ஏதாவது வளி இருக்கா சொல்லுங்கள் ப்லீஸ்:(

மருதாணி பூ தலயணைக்கு அடியில் வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும். ட்ரை பண்ணி பாருங்கள்

Night jerryfruit sapitta nalla thoogam varam.sooriyan FMLA sonnanga.Amma try pannanga success

Dear friend

ungaluku marriage aayita unga ammaku yedho oru kavalai irukiradhu neengal adhai ennavendru ketu therinju niverthi seiyunga thukam thaanaga varm ungalal mudiyavillai endral enaku theritha counsling center solran anga kaatunga sari aayidum idhu onnum periaya problem illa this is my mail id priyasuhumar@gmail.cm

மேலும் சில பதிவுகள்