thummal......pls help

En ponnuku 5 months complete ayirukku. Nethu evening la irundhu ore thummal pottute iruka. Mookula vera thanniya vadiyuthu. Udane doctor poi pakkalama illa veetla ye ethum kai vaithiyam iruka. Please help me

En baby kum cold iruku thummum pothu therithu...
5 month completed baby...
yarachum therinchavanga reply panunga Ena pananum nu...

same prbm hear kai vaithiyam irundha sollunga pls enaku therinjathu coconut oil la karpooram pottu heat panni nenjula thadavi vittaen thats all

Hi rama.. h r u....romba naval kazhithu pakkiren..enna baby pa ungalukku

thambi pa hw r u and vera namela irukara nala therila 5months running pa and u

ஆமாம் ரமா.....புது ஐடி ல‌ இருக்கேன்.....வாழ்த்துக்கள் பா.நான் இப்போ 9மாதம் கர்ப்பம்......செப் 23 டேட்..........

தாய்ப்பாலை மூக்கில் 2 சொட்டு விட்டு,மூக்கின் மேல் தடவியும் விடுங்கள்.சரியாகிவிடும்.அறுசுவையில் தான் பார்த்தேன்,என் பையனுக்கு சரியானது.....take care of your child.....

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்