"" No spermatoza"" problem mean what to do Help me

அன்புடையீர் வணக்கம்.
என் வயது23.கணவரின் வயது30.என் கணவருக்கு நேற்று விந்து பரிசோதனை செய்த‌ போது "no spermatozoa seen"என‌ வந்தது.எந்த‌ கெட்ட‌ பலக்கமும் இல்லை.இந்த‌ சோதனை முடிவு வேதனை அளிக்கிறது. என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌அறிவுரை கூறவும்...இதை மாற்ற முடியுமல்லவா

Plz help me

Happy!!!!

பாதாம் 300 கிராம், பிஸ்தா 300 கிராம், பேரிச்சை 200 கிராம், முந்திரி 300 கிராம், பச்சை பயறு 300 கிராம், பனங்கற்கண்டு 100 கிராம், தர்பூசணி விதை 100 கிராம், அஸ்வகந்தா பொடி 10 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,விலை அதிகம் 100 rs varum),தேன் 300 கிராம், பசு நெய் 300மில்லி. பாதாம்,பிஸ்தா,முந்திரி,பச்சை பயறு,தர்பூசணி விதை இவற்றை தனி,தனியாக பசு நெய்-ல் வறுத்து பொடிஅ செய்து அதனுடன் பேரிச்சை சிறு சிறு துண்டுகளாக போட்டு,அஸ்வகந்தா பொடி சேர்த்து தேன் ஊற்றி அனைத்தையும் கலந்து லேகியம் மாதிரி வரும். 3 நாள் 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பிரிட்ஜில் வைத்து தினமும் 2 ஸ்பூன் 2 வேளை காலை, இரவு தீரும் வரை சாப்பிடலாம். முடிந்ததும் மறுபடியும் இதே போல் செய்து சாப்பிடலாம். all the best,sperm kandipaga increase aggum.

romba thanks madammm

Happy!!!!

மேலும் சில பதிவுகள்