எப்படி செய்வது

ஹலோ தோழிகளே

சிக்கன் உருண்டை குழம்பு எப்படி செய்வது? அதற்க்கு சிக்கனை எப்படி அரைப்பது வேக வைத்தா அல்லது வேக வைக்காமலா எங்கள் ஊரில் எங்கும் சிக்கனை அரைத்து கொடுப்பதில்லை. கொஞ்சம் உதவுங்கள்

http://www.arusuvai.com/tamil/node/21229

‍- இமா க்றிஸ்

சிக்கனை மிக்சியில் போட்டு அரைக்கலாமா

மிக்ஸியில் தான் பா அரைக்கணும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்