1st Cesarean 2nd Normal Delivery

Anbulla Thozhikaluku Vanakkam,

Nan ippo 9month pregnant 1st baby 2009la Cesarean achu ippo 6years aguthu
2nd babyku Normal Delivery aguma. yarukuna ipdi 1st baby Cesarean agi 2nd baby normal delivery agi iruntha konjam share pannunga pls

என் சொந்தகாரங்கள்ல 2,3 பேருக்கு 1சிசேரியன் 2 நார்மல் ஆகியிருக்கு. அதே மாதிரி 1 நார்மல் 2 சிசேரியன் ஆகிருக்கு. அது அவரவருக்கு வலி வருவதை பொறுத்து இருக்கு. உடல்நிலையை குழந்தை பொசிசனை பொறுத்து இருக்கு. நம் கையில் எதுவும் இல்லை. நிறைய பேர் 1 குழந்தை சிசேரியன்னா அடுத்த குழந்தையும் சிசேரியன் பண்ணுவாங்க

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

எனது அத்தை மற்றும் அக்கா ஆகிய‌ இரண்டு பேருக்கும் அப்படி நடந்து இருக்கு. அதுவும் சமீபத்தில் தான் எனது அத்தை பொன்னு பிறந்து 10 மாதம் ஆகிறது.அக்காவுக்கு 4 மாதம் ஆகிறது.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

nandri thozhigale ennaku innum oru doubt avargaluku due date munnadiye vali vanthatha enbathai patri konjam sollunga pls.

//2nd babyku Normal Delivery aguma.// இந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் கிடைத்தாயிற்று.

//avargaluku due date munnadiye vali vanthatha enbathai patri konjam sollunga pls.// இதைத் தெரிந்துகொள்வதால் ஆகப் போவது எதுவும் இல்லை சகோதரி. ட்யூ டேட்டுக்கு முன்பாக‌ வலி வருவது பலருக்கும் ஆகும் விடயம்தான். வலியைத் தொடர்ந்து பிரசவம் சிசேரியனாக‌ இருக்கவும் கூடும்; அப்படி இல்லாமல் குழந்தை பிறக்கவும் கூடும். ஒருவருக்கு ஆவது போல‌ இன்னொருவருக்கு ஆவதில்லை. இது போன்ற‌ விடயங்களில் மற்றவர்கள் அனுபவங்களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. எப்பொழுது மனது எச்சரிக்கிறதோ அப்பொழுது மருத்துவ‌ உதவியை நாடத் தவறக் கூடாது.

‍- இமா க்றிஸ்

thanks imma ma. normal delivery aganumnu oru asai athan ma keten. na govt hospital la than check up poren anga sister sonnanga yarukellam 1st baby ceserean avanga due date ku 2 weeks before vanthu admit aganumnu sonnanga. enga vitlu apdi ellam onnum illa due date varaikum wait pannu vali varlana po nu solranga ennaku romba confuse irunthuchu athan ma keten.

அப்படி எல்லாம் 2 வாரத்திற்கு முன்னமே போக தேவையில்லை.வலி வரும் வரை வெயிட் பண்ணுங்க டியூ டேட்குள்ள வலி வரலைனா டியூ டேட் க்கு முதல் நாள் போங்க. ஆனால் ரெகுலரா செக் அப் க்கு போங்க இந்த மாதம் வாரம் ஒருமுறை வர சொல்வார்களே?

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ok abi sister. weekly once la vara sollala na sep 10th ponen appo check pannitu 9th month yellarayum oru ecg yeduthutu 20days kalichu vara
sonnanga sister.

First baby cesarean irukarathala doctors kandipa second baby normal delivery agala vara wait Pana matanga. Kandipa cesarean thaan Pana solvanga

இது அவங்க அவங்க உடல்நிலையை பொறுத்து மாறும் குழந்தையோட எடை பொசிசன் உங்க எடை பொறுத்து மாறும் பயம் வேணாம் கர்ப்ப பையில் ஏற்கனவே போட்ட தை யல் இப்ப நார்மல் ட்ரை பண்ணு ம் போது பிரிஞ்சா இரண்டு பேருக்கு ம் அதனால தான் பலருக்கு சிசேரியன் பண்றாங்க ஆனா பாப்பா எடை கம்மீயா இருந்து உங்களுக்கு வலி எடுத்தா நார்மல் கண்டிப்பா நடக்கும் என் அம்மா க்கு நான் எடை அதிகம்னு சிசேரியன் பண்ணாங்க எ ன் ங்கை எடை கம்மி அதனால நார்மல் பண்ண முடியும் னு பண்ணாங்க இரண்டு டெலிவரியும் ஒரே இடம்தான் பாத்தாங்க!

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Nandri Renukadeva sister. positive agave think panren first boy 3.800kg breech position la irunthan. ippo 34weeks pappa weight 2.3kg vertex position la irukku head nalla kizha erangi irukku nu doctor sonnanga. ennaku oru asai normal delivery aganumnu antha vali feelings la anubavikkanum ithu pengalai thavira yarukum kidakkathathu, so ponna poranthu intha feelings yenga miss panniduvomnu oru chinna varutham vera onnum illa sister.

மேலும் சில பதிவுகள்