பணியார சட்டி பழக்குவது

என்னிடம் இரும்பு பணியார சட்டி இருக்கிறது அதில் ஒரு தடவை ஊற்றி பார்த்தேன் எடுக்கவே முடியல தெரிந்தவர்கள் சொல்லலுங்கள்

புதியது வாங்கி வந்த உடன் சாதம் வடிந்த கஞ்சி ஊற்றி ஒரு நாள் முழும் மற்றும் அரிசி கலைந்த நீரில் ஒரு நாள் மற்றும் ஒரு நாள் oil தடவி ஒரு நாள் முழுதும் மொத்தம் 3 நாட்கள் பழகிய பிறக்கே பணியாரத்தை வெங்காயம் தேய்த்து ஊற்ற வேண்டும்...

தேங்க்ஸ் பா. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்