அழுகை

என் குழந்தை எப்போழுதும் அழுதுக்கொண்டே இருக்கிறான் ஏன் அழுகிறான் என்று குழப்பமாக உள்ளது என் மகனுக்கு மூன்று மாதம் நடந்துக்கொண்டிறிக்கிறது,

குழந்தை அழுவதைத் தவிர‌ வேறு எந்த‌ வித்தியாசத்தையும் கவனிக்க‌ முடியவில்லையா? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் சகோதரி. பால் போதாமலிருக்கிறதா? உங்களுக்கு அந்தச் சந்தேகம் வரவில்லை. அதனால் அதை விடலாம். உறக்கம் பிரச்சினையாக‌ இருக்கிறதா? படுக்கையில் பூச்சி ஏதாவது இருக்குமோ! கொஞ்சம் பாருங்கள். அறை காற்றோட்டமாக‌ இருக்கிறதா? புழுக்கமாக‌ இருந்தாலும் அழுவார்கள். ஆடை பிடிக்கவில்லையோ!! இப்படி எதுவும் இல்லாவிட்டால் அஜீரணப் பிரச்சினையாகவும் இருக்கலாம். அப்படி இராது என்று தோன்றினால் ஒரு தடவை ஒரு குழந்தைநல‌ மருத்துவரிடம் காட்டிக் கேட்டுவிடுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்