மீன் உருண்டை

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 1 கிலோ (முள் இல்லாதது)
முட்டை - 1
உருளைகிழங்கு - 100 கிராம்
அரிசிமாவு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் -3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு


 

முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு,மசாலாதூள் சேர்த்து வேகவைத்து தோலை நீக்கிக்கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசித்து வைக்கவும்.
வெங்காயம் ,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும்.
பின் மீனில் மசித்த உருளைகிழங்கு,அரிசிமாவு, பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு முட்டை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக செய்து எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

indira
Congrats for your century in cookery. Regarding fish balls,you have been mentained about rice fluor but When we have to add rice fluor.

indira

Dear Indira,

Sorry. Now I Corrected the same.. Please find the corrected info...

பின் மீனில் மசித்த உருளைகிழங்கு,அரிசிமாவு, பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு முட்டை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக செய்து எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும்.

Seyed Katheeja

indira
Thank you madam. Tomarrow my lunch will be with fish balls.
thanking you
indira

indira

ஹாய் இந்திரா எப்படி இருக்கிங்க ? ட்ரை பண்ணி பாருங்க வேறு எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.