Pregnancy Doubted

Hi friends and sisters ,
I newly Joined our page.so next time i will type in tamil.come to point.
my marriage date 21st aug 2015..i have periods 24th aug.enaku regular ah 28 day la next periods vanthurum.but enaku innum periods varala. 23rd la irunthu sometime periods vali madri konja neram varum apram vali poidum.ipdi oru 5 days irunthathu.apram andh avali ila.last week home pregnancy test la negative vanthathu, lab layum nagative nu vanthanu.but enaku adikadi urine varuthu,thalai lit ah suthuthu ,vomit ila.but some time vomit vara madri irukum but varathu. white discharge iruku.nethula irunthu lit ah stomach pain iruku but periods vali ila.sil aneram vaithukulla thudikura madri iruku.na pregnant ah irukena ilaiya or innum ethanai naal kalichu na test pandrathu or docotr ah consul pannaduma.plz help me friends and sisters

nNeenga correct aa period ninnu 45 nalla test panni parunga

Thank You Asmabeevi Sister.

It may be the symptom of uterus infection. So please consult doctors immediately

எனக்கு 11/12/2015 அன்று periods ஆனது,எனக்கு ஒரு வரமாக‌ பின் முதுகில் வலி உல்லது.பூனை மாதிரி உடலை நெலிதால் வயிரு பிடிப்பதைபோல் உல்லது.ஆனால் எனக்கு இது மாதிரி இதர்க்கு முன் இருந்தது இல்லை.சில‌ நெரம் நமக்கு கரு உருவாகி இருந்தால் கருப்பை நெட்ஷி அடைய‌ அப்படி இருக்கும் என்ட்ரு கெல்வி பட்டுஇருகிரென்.plz help me frds.

எதுக்காக பூனை மாதுரி எல்லாம் உடம்பை வளைக்கிறீர்கள் . நெட்ஷி என்றால் என்ன ? நீங்கள் சொல்லும் காரணங்களை பார்த்தால் அதிக நேரம் ஒரு இடத்தில் அல்லது ஒரே நிலையில் உக்காந்து இருப்பதால் ஏற்படும் பிரச்சனை போல் தெரியுது .கர்ப்பம் என்று சந்தேக பட்டால் கவனமாக இருந்ந்து உறுதிப்படுத்துங்கள்.

நீட்ஷி நு சொல்லவந்தென் சுரெஜினி.

மேலும் சில பதிவுகள்