bartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்

மன்னிக்கவும் தமிழ் அர்த்தம் தெரில அதான் இப்படி தலைப்பு ரொம்பவும் கஷ்டத்துல இருக்கேன் அதை பத்தி தெரிஞ்சவங்க அது குணமாக வழி இருக்கானு சொல்லுங்க டாக்டர் ஆபரேசன் பண்ண ணும்னு சொல்லிட்டாங்க கர்ப்ப காலத்தில் அது முடியாதுஎன்று சொன்னாங்க வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்க ரொம்ப கஷ்டமா இருக்கிறது

நன்றி மா அரசு மருத்துவ மனையில் தான் பார்க்கிறேன் இம்முறை செல்லும் போது மருத்துவரிடம் கேட்கிறேன் இதுவரை தனி மருத்துவரிடம் மட்டும் கட்டி குறித்து கேட்டேன் இனி அரசு மருத்துவரிடம் கேட்டு பார்க்கிறேன் சீக்கிரம் குணமானால் போதும் நன்றி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்கள் பதில் பதிவு களுக்கு நன்றிகள் அபி டாக்டர் சரியான பதில் ஏதும் தரவில்லை சரியான விளக்கம் இல்ல தேவையானால் ஆபரேஷன் செய்யலாம் இல்லை எனில் அஅப்படியே விட்டு விடலாம் என்றார் வேறு எந்த மருத்துமும் சொல்ல வில்லை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்