உதவி தேவை

குழந்தைக்கு எப்போது சீரகம் கலந்த தண்ணீர் கொடுக்கலாம் நான்கு மாதம் ஆகிறது என் குழந்தைக்கு

ஏன் இப்போ புது இழை!! http://www.arusuvai.com/tamil/node/32369 சரியாக‌ இதற்கு முன்னால் ஆரம்பித்த‌ இழை, ஆரம்பித்து ஒரு மணி நேரம்தான் ஆகிறது. பதில் இன்னும் இல்லாமல் இருக்கிறதுதான். ஆனால் விரைவில் யாராவது பதில் சொல்வார்கள். அந்த‌ இழைத் தலைப்பு தமிங்கிலத்தில் இருந்தாலும் கூட‌, சரியாக‌ இருக்கிறது. நீங்கள் பொதுவாக‌, உதவி தேவை' என்கிறீர்கள். அங்கேயே கேட்டிருக்கலாமல்லவா! ஒவ்வொன்றிற்கும் தனித் தனி இழை தொடங்காமல் ஏற்கனவே இருக்கும் பொருத்தமான‌ இழைகளின் கீழ் கேட்டால் நன்றாக‌ இருக்கும்.

ஒரு பொழுதும் உதவி தேவை, ஹெல்ப் மீ, உதவுங்கள் சகோதரிகளே என்பது போல் போட‌ வேண்டாம். முகப்பிலிருந்து இழை காணாமற் போன‌ பின்பும் கூட‌ இழை எதைப் பற்றியது என்பதைத் தலைப்பைப் படித்துத் தெரிந்து கொள்ள‌ இயல‌ வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்