malai vembu kudithen-ans me

enaku irregular periods..sila mathangalil 36 days periods agum..sila mathangalil tablet potathan agum..but sila manthangal athuvey 36 days periods aidum..last month nan periods ana muthual 3 natkal malaivembu kudithen ...epothu enaku 31 day nadakirathu,,,nan epothu test eduthu parkalam..pls yaravathu ans panunga...

சங்கீதா நீங்க 45 நாளில் டெஸ்ட் பண்ணி பாருங்கள். சுழற்சியற்ற மாதவிலக்கு என்று சொல்லியிருக்கீங்க. அதனால 45 நாளில் பார்ப்பதே நல்லது.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

periods கட்டி கட்டியா வந்தா நார்மல் or abnormala ஏன் இப்படி வருகிறது என்ன காரணம்

nandri abirajasekar....

மேலும் சில பதிவுகள்